Thursday, October 17, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு !

ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு !

-

கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மட்டும் அல்லாமல் அதை விட மேலான கல்வியை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்திடவும். கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும். கணினி ஆசிரியர்கள் சார்பில் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 07.01.2018
நேரம் : காலை 9மணி அளவில்.
இடம் : ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள “மல்லிகை அரங்கம்”
               வ.உ.சி பூங்கா செல்லும் வழி. ஈரோடு மாவட்டம்.

தமிழக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர் ஈரோடு நோக்கி,

தகவல் :
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
தொடர்புக்கு – 9626545446 – 9789180422.


 

  1. மாநாடு சிறக்கவும் கோரிக்கைகள் வெல்லவும் வாழ்த்துக்கள் நண்பர்களே. அரசு “நமது” வசமாகும் போது அரசுப்பள்ளிகளும் மாணாக்கர்களும் சாதனைகளின் உச்சம் தொடுவார்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க