privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்மக்கள்நலன் – மருத்துவம்உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை ! கருத்துப் படம்

உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை ! கருத்துப் படம்

-

32 நபர்களுக்கு உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை

”நாங்க எல்லாம் அப்பவே…    பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சோம்”னு சொல்லி…
இனி, கல்ல எடுத்துதான் கண்ண நோண்ட போராய்ங்க

படம் : வேலன்

இணையுங்கள்:

 

  1. தீக்குச்சி வெளிச்சத்தில் கூட கண் அறுவைசிகிச்சை செய்வாங்க …? எவன் கண்ணாே வீனானா இவுங்களுக்கு என்ன …. ? அதிசய மாநிலம் …!

    • இதில என்னங்க அதிசயம்? பிஜேபி ஆட்சில பந்தம் கொளுத்திகூட சர்ஜரி செய்யமுடியும், கேட்க பாக்க யாரு?

  2. பிஜேபி டெல்லியில் இருக்கும் உணவகங்களில் மாமிச உணவை மக்களின் கண்களில் தெரியும்படி வைக்க தடை. பா.ஜ.க என்பது மூட பாசிஸ்டுகளின் கூடாரமென்பதற்கு மேற்படி நடவடிக்கை ஒரு சான்று. தெற்கு டில்லி நகராட்சி நிர்வாகம் மேற்படி தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

    இதற்க்கு இரண்டு காரணங்களை கூறி இருக்கிறார்கள். ஒன்று, சுகாதாரம் என்கிற அதே பெனாத்தல், உணவை வெளியே வைப்பதால் தூசி படுமாம் ஈக்கள் மொய்க்குமாம். (கோபி மஞ்சூரியன், பாவ் பாஜி போன்ற எவ்வளவோ சைவ உணவையும் இது போன்று கடைகளில் மக்கள் கண்களுக்கு தெரியும் படி காட்சி படுத்தி இருக்கிறார்கள், அதிலெல்லாம் ரோட்டில் இருக்கும் தூசி படியாது போல) இன்னொன்று தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, அதாவது சைவ உணவு சாப்பிடுவோரின் மனம் புண்படுமாம். என்னே ஒரு அற சார்ந்த சிந்தனை. அங்கிருக்கும் பார்ப்பனர்களுக்கும் மார்வாடி கும்பல்களும் வறுத்த கோழியையும், கபாபையும்(Kebab) பார்த்தால் மனம் வேதனை அடைவார்களாம்.மேற்படி காரணங்களை கூறி இந்த தடையை நியாயப்படுத்தி இருக்கிறது காவி கும்பல். உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜென் பற்றாக்குறையை ஏற்படுத்தி 56 குழந்தைகளை கொன்று விட்டு , இப்போது கண்புரை அறுவை சிகிச்சைக்கு டார்ச் லைட்டை பயன்படுத்தும் கொடுமை வரை செய்து மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை கூட கொடுக்க வக்கில்லாத ஜென்மங்கள் உணவு ஜனநாயகத்தில் தலையிடுவதை பார்க்கும் பொழுது “மக்கள் ஏன் இன்னும் பா.ஜ.க கும்பலையும் மோடியையும் செருப்பால் அடிக்காமல் இருக்கிறார்கள் என்று கோவம் மட்டுமே மனதில் தொக்கி இருக்கிறது.

    ஆதாரம்:-http://www.hindustantimes.com/delhi-news/bjp-ruled-mcd-may-ban-display-of-non-veg-food-outside-eateries-over-sentimental-reasons/story-qLWTrMoBi4UNJ7vTPCzdYO.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க