Wednesday, March 26, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.ககாரைக்குடி எச்சல ! நீ வாங்குனது பத்தல !

காரைக்குடி எச்சல ! நீ வாங்குனது பத்தல !

-

திரிபுரா மாநிலத்தில், உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் லெனினின் சிலையை, ஏகாதிபத்தியங்களின் அடிமைச் சேவகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சில நாட்களுக்கு முன்னர் உடைத்தது. இதே போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என திமிராக பேசிய எச்.ராஜா பின்னர் அதை நீக்கிவிட்டு அதை தான் வெளியிடவில்லை என நாடகமாடுகிறார்..

தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் எச்.ராஜாவையும், பா.ஜ.கவையும் கண்டித்து வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் இணைகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழு தோழர்களின் “காரைக்குடி எச்சல, நீ வாங்குனது பத்தலை” முழக்கப் பாடல்.

முழக்க வரிகள்

காரைக்குடி எச்சல..
நீ வாங்குனது பத்தல ..
உன் காவிக் கொடி பறக்காது ..
எங்க தமிழ்நாட்டுல ..

(காரைக்குடி எச்சல)

எச்சல .. எச்சல ..
காரைக்குடி எச்சில…
பத்தல .. பத்தல ..
நீ வாங்குனது பத்தல …

(எச்சல.. எச்சல..)

காவிக் கொடி பறக்காது …
எங்க தமிழ் நாட்டுல …
எங்க தமிழ் நாட்டுல …
எங்க தமிழ் நாட்டுல ..

 

 

  1. அது வடநாட்டு எச்ச இலை அதை யேன் தமிழ்நாட்டு நகரின் சேர்த்து பெயரை கெடுக்க வேண்டாமே

  2. // எச்சல .. எச்சல ..
    காரைக்குடி எச்சில…
    பத்தல .. பத்தல ..
    நீ வாங்குனது பத்தல …
    // தனிநபர் மீதான வசவு,ஆகையால் நான் உடன்படவில்லை.

    // காவிக் கொடி பறக்காது …
    எங்க தமிழ் நாட்டுல …
    // வரவேற்கிறேன்.

  3. கிரிமினல்களை குறிப்பிட்டுதானே தாக்க வேண்டும் இளையோன். பொதுவாகத் தாக்கினால் எல்லோருக்கும் அடி விழுமே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க