privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming

தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming

”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

-


தா
மிர உருக்காலைக்கு தமிழகத்தில் அனுமதியில்லையென சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தி,
”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ….
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018)  மாலை 6 மணிக்கு திருச்சி  உறையூர் கடைவீதி,  பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில்  நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
அனைவரும் பாருங்கள் , பகிருங்கள் !

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க