குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி

ஒட்டுமொத்த நடுத்தர ஏழை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வலுப் பெற்று வருகிறது. இது இசுலாமியர்களுக்கு எதிரானதாகவே காட்டப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உண்மையில் இது ஒட்டுமொத்த நடுத்தர ஏழை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு !

பாருங்கள் ! பகிருங்கள் !

6 மறுமொழிகள்

 1. “இந்துக்களே இந்துக்களே, உங்களின் நம்பிக்கையைத் தங்களின் ஆதிக்க நோக்கத்திற்குப் பயன்படுத்துகிற இவர்கள்தான் இந்துக்களின் எதிரிகள்” என்ற உண்மையைப் பரவலாக மக்களிடம் சொல்லியாக வேண்டும்.

 2. உலகிலேயே மிக பெரிய இன அழிவை சந்தித்தவர்கள் ஹிந்துக்கள் (யூதர்கள் அல்ல), இஸ்லாமிய கிறிஸ்துவ ஆட்சியில் மிக மோசமான கொடூரங்களை ஹிந்துக்கள் சந்தித்து இருக்கிறார்கள் (இது வரலாற்று உண்மை).. அதனால் இப்போது ஹிந்துக்கள் இஸ்லாமிய கிறிஸ்துவ ஆட்சியாளர்களை போல் நடந்துகொள்வார்களோ என்று இவர்கள் நினைக்கிறார்கள்… நிச்சயம் இவர்களின் எண்ணம் தவறானது, ஹிந்துக்களால் என்றுமே இஸ்லாமிய கிறிஸ்துவர்களை போல் மதவெறியோடு நடந்துகொள்ள முடியாது.

  ஹிந்துக்களிடம் மதசகிப்பின்மை வளர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தான்.வட கிழக்கு மாநில கிறிஸ்துவர்களும் இந்தியாவின் மதசார்பின்மை வேண்டாம் கிறிஸ்து பெயரில் ஒரு தேசம் என்று சொல்லி தான் பிரிவினையை தூண்டி கொண்டு இருக்கிறார்கள்.

  கிறிஸ்துவர்கள் (கம்யூனிஸ்ட்களும்) ஹிந்து கோவில்களையும் ஹிந்து கடவுள்களையும் அவமதிக்கும் போது இயல்பாகவே அவர்களின் செயல் மீது வருத்தம் வருகிறது.

  இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருக்கும் இடங்களில் மதசார்பின்மை சட்டம் வேண்டும், பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் (காஷ்மீர்) ஷரியத் சட்டம் வேண்டும் என்று பிரிவினைவாதம், இந்தியாவின் மதசார்பின்மை இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லியே பிரிவினையை கேட்கிறார்கள், இந்த மதவாத செயலை கம்யூனிஸ்ட்கள் ஆரம்பித்து பலரும் ஆதரிக்கிறார்கள்.

  இந்த நிலையில் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

  • என்ன ஓய் மணி ..

   சவுக்கியமா இருக்கேளா ? பாத்து ரொம்ப நாள் ஆச்சு ?

   ////ஹிந்துக்களால் என்றுமே இஸ்லாமிய கிறிஸ்துவர்களை போல் மதவெறியோடு நடந்துகொள்ள முடியாது./////

   ஹிந்துக்களால் நடந்து கொள்ள முடியாதுதான் ஓய்… உம்மைப் போல இந்துத்துவ வெறி பிடித்தவர்களால் வெறியோடு நடந்து கொள்ளமுடியும். உங்கள் கையில்தான ஓய் அதிகாரம் இருக்கு..

   வெறி பிடிச்ச ஓநாய் கையில் இருக்குற அதிகாரத்துக்கு சமமானது – ரதயாத்திரை கலவரத்துல ஆரம்பிச்சு குஜராத் கொலைகள் – மாலேகான் குண்டுவெடிப்புன்னு இன்னைக்கு வரைக்கும் வெறிபுடிச்சுதானே திரியுறேள் …

   அப்புறம் என்ன செய்யமாட்டாள் .. நொய்ய மாட்டாள்னு…

   கறி திங்கிற இந்துக்களாகிய நாங்க வேற … கவிச்சியான்னு மூஞ்ச தூக்குற பொறம்போக்கு நாய்ங்க வேற .. புரியுதா மணி …..

   ஆத்துல மாமிய கேட்டதா சொல்லு…

 3. பாக்கிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருப்பதில் தவறில்லை, பங்களாதேஷ் இஸ்லாமிய நாடாக இருப்பதில் தவறில்லை, சீனா கம்யூனிச நாடாக இருப்பதில் தவறில்லை ஆனால் இந்தியா மட்டும் மதச்சார்பின்மையோடு இருக்க வேண்டும்மா ? என்ன நியாயம் இது ?

  அப்படி மதச்சார்பின்மையோடு இருக்க வேண்டும் என்றால் ஏன் காஷ்மீரில் மதத்தின் அடிப்படையில் பிரிவினையை கேட்கிறீர்கள் ? ஏன் வடகிழக்கு மாநிலத்தில் கிறிஸ்துவின் பெயரில் பிரிவினையை கேட்கிறீர்கள் ? ஏன் காஷ்மீரில் அல்லாஹு அக்பர் என்று சொல்பவர் மட்டும் தான் வாழலாம் என்று சொல்லி ஹிந்துக்களை இன அழிப்பு செய்திர்கள் ? ஏன் மிசோரம் மாநிலத்தில் உள்ள ஹிந்து கோவில்களை அழித்து ஹிந்துக்களை கொலை செய்து கிறிஸ்துவர்கள் விரட்டி அடித்தார்கள் ?

  அப்போது எல்லாம் உங்களின் மதசார்பின்மை எங்கே சென்றது ?

  நேர்மையாக பதில் சொல்ல முடியும்மா வினவு கூட்டங்களால் ?

 4. ///// ஏன் காஷ்மீரில் அல்லாஹு அக்பர் என்று சொல்பவர் மட்டும் தான் வாழலாம் என்று சொல்லி ஹிந்துக்களை இன அழிப்பு செய்திர்கள் ?////

  என்ன கா#டிச்சுவிட்டாங்களா ?

  //ஏன் மிசோரம் மாநிலத்தில் உள்ள ஹிந்து கோவில்களை அழித்து ஹிந்துக்களை கொலை செய்து கிறிஸ்துவர்கள் விரட்டி அடித்தார்கள் ?//

  சாவர்க்கர் காலத்துல இருந்து இப்படியே புழுவிட்டே திரிங்கடா …

  • நான் வினவு கூட்டங்களை போல் பொய் பேசுவதில்லை… “Nagaland for Christ” என்ற வார்த்தை அனைத்து சர்ச்சுகளில் நீங்கள் பார்க்கலாம், இதன் அடிப்படையில் தான் அங்கே உள்ள பிரிவினைவாத அமைப்பு “Nagaland country for jesus” என்று சொல்லி பிரிவினையை தூண்டி கொண்டு இருக்கிறார்கள்.

   “Nagaland country for jesus” என்ற வார்த்தையை நீங்கள் google வலைதளத்தில் தேடி பாருங்கள்.

   இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்றுமே இந்த தேசத்தை பற்றி கவலைப்பட்டவர்கள் இல்லை இவர்கள் மூவருமே தேசத்தை விட எங்கள் மதம் (கொள்கை) தான் முக்கியம் என்று சொல்பவர்கள். தேசத்தை துண்டாக்க இந்த மூவரும் துளி கூட தயங்க போவதில்லை, இந்த மூவருக்குமே ஒரு இந்தியாவை பலவீனப்படுத்துவதில் உள்நோக்கம் உள்ளது..

   மிசோரம் மாநிலத்தில் “Brus” இன மக்கள் வெளியேற்றப்பட்டு இன்று வரையில் மீண்டும் திரும்பமுடியவில்லை.

   என் பார்வையில் விரைவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க