Wednesday, November 6, 2024
முகப்புசெய்தி2024 நாடாளுமன்றத் தேர்தல் | கருத்துக்கணிப்பு முடிவுகள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் | கருத்துக்கணிப்பு முடிவுகள்

-

2024 நாடாளுமன்றத் தேர்தல் | கருத்துக்கணிப்பு முடிவுகள்

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வினவின் “You Tube” பக்கத்தில் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்புக்கு 5500-க்கும் மேற்பட்டோர் பதிலளித்துள்ளனர். அதன் முடிவுகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

  1. பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் என்.ஆர்.சி பற்றிய வாக்குறுதியை கைவிட்டுள்ளது ஏன்?

2. உலகம் முழுவதுமிருந்து ராமன் கோவிலுக்கு மக்கள் வரும் வகையில் அயோத்தியின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
– பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உறுதி

3. அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பா.ஜ.க.. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது?

4. மணிப்பூரில் குக்கியின அமைப்புகள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளன.

5. கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையில்லாத வாக்காளர்களின் சதவிகிதம் இரட்டிப்பு. இதன் காரணம்?

6. 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல் கட்ட தேர்தலிலேயே ரூ.4,650 கோடி பிடிப்பட்டுள்ளது-தேர்தல் ஆணையம்

7. முதல்கட்ட தேர்தலே தொடங்காத நிலையில் ரூ.4,650 கோடி பிடிப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையம்

8. திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைப்பு – பா.ஜ.க. தேர்தல் அறிக்கை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க