Friday, January 17, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by பொம்மி

பொம்மி

பொம்மி
153 பதிவுகள் 0 மறுமொழிகள்

பதவியேற்ற மறுகணமே முஸ்லீம் மக்களை ஒடுக்கத் தொடங்கிய மோகன் யாதவ்!

0
சங்கப் பரிவார கும்பல் தனது முஸ்லீம் வெறுப்பின் ஒரு அங்கமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விஷமப் பிரச்சாரங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!

0
பாசிச கும்பல் கால்பதிக்க முடியாத எந்தவொரு மாநிலத்தையும் ஒட்டுமொத்தமாக யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டு, மாநில அந்தஸ்தை பின்னாளில் வழங்கவிருப்பதாக நீதிமன்றத்தில் கூறிக்கொள்ளலாம்! இப்படியொரு பேரபாயத்திற்குதான் இத்தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

அக்டோபர் 7: தனது சொந்த மக்களையே படுகொலை செய்த இஸ்ரேல்!

0
போரட், “பெயேரியில் இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர்; ஹமாஸ் போராளிகளால் அல்ல” என்று  கூறினார். இது குறித்த செய்தியை “தி எலக்ட்ரானிக் இன்டிபாடா” (The Electronic Intifada) வெளியிட்டது.

வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: கல்வியில் காவிக் குப்பைகள்!

0
இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராண குப்பைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டுக்கதைகள் என்ற அளவில் கற்பிப்பதற்குக்கூட இவை தகுதியற்றவை.

ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!

0
தற்போது நவீன் பட்நாயக் அரசு முன்வைத்துள்ள திருத்தமானது கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் பழங்குடி மக்களின் நிலத்தைக் கையகப்படுத்துவதை எளிமையாக்கும்.

கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!

0
சுர்ஜாகர் மலையில் (Surjagarh hills) ஆறு இரும்பு சுரங்கங்கள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து கட்சிரோலி மாவட்டத்தின் எட்டாபள்ளி தாலுகாவில் அமைந்துள்ள டோட்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களின் மக்கள் மார்ச் 11-ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!

0
யூத மதவெறி இஸ்ரேலும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் தங்களின் நலன்களுக்காக எத்தனை பாலஸ்தீன மக்களை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.

செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!

0
கார்ப்பரேட் நலனுக்காக விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவி, சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கி வருவதன்மூலம் கார்ப்பரேட் விசுவாசத்தை காட்டிவருகிறது திமுக அரசு.

அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் அதானி நிறுவன ஆலோசகர் → அதானி = பாசிச மோடி அரசு

0
அதானி நிறுவனத்தின் ஆலோசகரான ஜனார்தன் சவுத்ரி தற்போது இடம்பெற்றுள்ள நிபுணர் குழுதான், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டங்களை (அதானிக்கு வழங்கப்படும் திட்டங்களை) மதிப்பீடு செய்து, அவற்றின் தாக்கங்களை அளவிட்டு அரசுக்கு பரிந்துரை வழங்கப்போகிறது.

ஜே.என்.யூ: தொடர்ந்து காவிகளால் ஒடுக்கப்படும் இடதுசாரி – ஜனநாயக மாணவர்கள்!

0
ஒரு ’குற்றச்சாட்டை’ எதிர்கொள்ளும் மாணவருக்கு புகாரின் நகலையும் அப்புகார் குறித்த ஆதாரத்தையும் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக விதிகள் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் கூறுகின்றன. ஆனால், சுவாதி சிங் விஷயத்தில் ஜே.என்.யூ இதைப் பின்பற்றவில்லை.

காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!

0
”நாளை (நவம்பர் 12) காலை வரை மின்சாரம் உள்ளது. மின்சாரம் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்"

மணிப்பூரில் காவிகள் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை!

0
நவம்பர் 7 அன்று காலை காங்சுப் சிங்கோங் (Kangchup Chingkhong) கிராம சோதனைச் சாவடிக்கு அருகே இரண்டு பெண்கள் உட்பட ஐந்து குக்கி-சோ மக்களை போலீசு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கண் முன்னரே மெய்தி கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.

இலஞ்சம் வாங்கியதற்காகக் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி!

0
இம்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஏலச்சீட்டு மோசடி வழக்கு ஒன்றை தீர்த்து வைக்க ₹17 இலட்சம் இலஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரி

இஸ்ரேல் நர வேட்டை — ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல்!

0
“நான் ரொட்டி வாங்க வரிசையில் காத்திருந்தபோது, திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏழெட்டு ஏவுகணைகள் வந்து விழுந்தன. தரையில் ஏழெட்டு பெரிய துளைகள் உருவாயின. கொல்லப்பட்டவர்களின் பிணங்களும், உடல் பாகங்களும் அப்பகுதியெங்கும் நிறைந்திருந்தன. அது உலகத்தின் முடிவு போலக் காட்சியளித்தது”

காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!

0
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால்‌ பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.