Monday, June 15, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4641 பதிவுகள் 3 மறுமொழிகள்

சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான தூத்துக்குடியின் இரத்தக்கறை படிந்த போராட்டத்தின் சூத்திரதாரி மோடி அரசு.

தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்

தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சொல்வது உண்மையல்ல. உண்மையில் அமைதியை நிலைநாட்ட அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கிறார் மில்டன்.

ஸ்டெர்லைட்டை மூடு ! இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி அரசு பயங்கரவாதப் படுகொலைகளைக் கண்டித்து லண்டனில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கடந்த சனிக்கிழமை (26-05-2018) அன்று போராட்டம் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் கடையடைப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் கடைவீதிகள் வெறிச்சோடியுள்ளன.

தூத்துக்குடி படுகொலை ! கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog | மே 25

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகெங்கும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை!

ஸ்டெர்லைட் ஆலையை மூடு ! பெங்களூரு – இலண்டன் போராட்டம் !

தூத்துக்குடியில் போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இலண்டன் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டையும் பெங்களூருவில் வேதாந்தா அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு !

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரிய பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்கிறது!

மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் !

மத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் வருகைப் பதிவின் போது “ஜெய்ஹிந்த்” சொல்வது கட்டாயம் என 'வியாபம் புகழ் சௌகான் அரசு' உத்திரவிட்டுள்ளது.

கொலைகார திட்டத்திற்கு உதவாதே ! Google ஊழியர்கள் எதிர்ப்பு !

தாங்கள் இராணுவத்திற்காக தயாரிக்கும் தொழில்நுட்பம் நேரடியாக கொலை செய்யாது என்று கூகுள் கூறினாலும் கொலை செய்வதற்கு உதவியாக இருக்கும் என்பதை அவர்கள் மறுக்கவில்லை.

நூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்

ஆரியப் பார்ப்பனர் தமிழ்க் கோயில்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். தமிழைப் போற்றிப் பாடி, தமிழர் வழிபாட்டிற்கு மாறிக்கொண்டனர். பிறகு நன்றியின்றி சமணரை விரட்டிய பின், எல்லாவற்றையும் சமஸ்கிருதமயமாக்கித் தமிழையே அழிக்க முயன்றனர்.

மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் !

மெக்சிகோவில் அதிகார வர்க்கத்தையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் கடுமையாக எதிர்த்து வந்த பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?

டி.வி விளம்பரங்களில் அனைவரும் “உறுப்பு தானம் செய்வீர்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்திய அரசு! ஆனால் தானம் செய்யப்படும் உறுப்புகள் அனைவருக்குமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

சகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு ! நூலறிமுகம்

பண்டைய இந்தியாவில் செல்வாக்கோடு இருந்த பார்ப்பன மதத்தின் சகிப்புத்தன்மை குறித்த கட்டுக்கதைகளை தனது நூலில் ஆதாரங்களோடு உடைத்தெறிந்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா .

கர்நாடகம் : விலையா ? கொலையா ? கருத்துப்படம்

கர்நாடகத் தேர்தல் முடிவு ! பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவாரம் கெடு ! சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.

ஜோர்டானில் நான்கு தலைமுறை கனவுகளுடன் சிரிய அகதிகள் ! படக்கட்டுரை

ஜோர்டானில் சாடாரி சிரிய அகதிகள் முகாமில் இழப்பதற்கு ஏதுமின்றி பிழைப்பதற்கு போராடி வரும் மக்கள் ! புகைப்படங்கள்