மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு கொடுத்திருக்கும் அனுமதியானது, அரசியல்சட்ட விரோதமானது மற்றும் தமிழகத்திற்கு செய்யப்பட்டிருக்கும் துரோகம்
கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்
தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரண நிதி கேட்கப் போனாராம் தமிழகப் பேரிடர் எடப்பாடி ! கிடைக்குமா ? என்பது அல்ல கேள்வி. மக்களின் இழப்புகள் மோடிக்கு உரைக்குமா என்பதுதான் கேள்வி.
அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?
பாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்குமென எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
எடப்பாடி அரசுக்கு குவியும் ‘பாராட்டுக்கள்’ – டெல்டாவெங்கும் சாலை மறியல்கள் !
நிவாரணம் வேண்டி போராடிய புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராம மக்களை வீடு புகுந்து கைது செய்திருக்கிறது அடிமை எடப்பாடியின் அடியாள் போலீசு.
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
கஜா புயலை சிறப்பாக கையாண்டதா அடிமை அரசு ? ஒரு அரசுக்குரிய தகுதியில் கஜா புயல் நிவாரணத்திற்கு அடிமைகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?
கொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் !
எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் பெருமையுடன் துவக்கிய நியூஸ் ஜெ சானல், துவக்க விழாவின் நேரடி ரிப்போர்ட்! புகைப்படக் கட்டுரை
வருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக
செய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை - பின்னணியில் யார் ? எடப்பாடிக்கும் செய்யாதுரைக்கும் என்ன சம்மந்தம் ? ஊழல்களை ஒழித்துவிடுமா இச்சோதனைகள் ? அலசுகிறது இக்கட்டுரை
சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !
இயற்கை வளங்களை - விவசாய நிலங்களை - மலைகளை - நீராதாரங்களை சிதைத்து, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்கி கொண்டுவரப்படும் இந்த அழிவுச் சாலை யாருக்கானது?
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு : இதுதாண்டா ஜனநாயகம் !
மாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க-வின் மகாபாராதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்திருக்கின்றனர். ஆக ஜனநாயகத்தின் அழுகுணி ஆட்டத்திற்கு மற்றுமொரு நீட்டிப்பு!
குட்கா ஊழல் : தமிழகத்தை ஆள்வது அம்மாவின் ஆவிதான் !
அம்மாவின் "பொற்கால" ஆட்சிக்கும், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.-இன் இருண்ட கால ஆட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
சிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !
அ.தி.மு.க. அரசின் டாஸ்மாக் கொள்கை ; மணல் வியாபாரக் கொள்கை சட்டபூர்வமாகவும், நீதிமன்றங்களின் ஆசியோடும் நடைபெறுகின்றன. எனில், இதன் பெயர் சட்டத்தின் ஆட்சியா, அல்லது சட்டபூர்வ சீரழிவா?
எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !
எடப்பாடியின் ஓராண்டு ஆட்சி நிறைவு எதைக் காட்டுகிறது? ஜெயலலிதா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிலர் அப்பாவிகள் கருதுகின்றனர். அவர்கள் அப்பாவிக்ளா, அடிமைகளா என்று அலசுகிறது இந்தக் கட்டுரை!
சாதி மறுப்பு – காதல் திருமணங்களை ஒழிக்க எடப்பாடி அரசு சதி !
தமிழகத்தில் இனி இந்துத்திருமண சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்ய பெற்றோரின் ஒப்புதலை அவசியமாக்கும் வகையில் பதிவுத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் காதல் திருமணங்களை தடை செய்யப்பார்கிறது அரசு.
காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் !
காவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையலடைத்து மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.
சட்டமன்றத்தில் ஊழல் பெருச்சாளி ! கருத்துப் படம்
சட்டமன்றத்தில் ஜெயா படத்திறப்பு !
வாழ்க அம்மா ! வளர்க ஊழல் !