லெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !
பார்ப்பனக் கும்பல் பூணூலை உருவிக்கொண்டு வெளிப்படையாக திமிரெடுத்து ஆடிய போதிலும், பார்ப்பன பாசிசம் என்ற சொல்லை உச்சரித்தாலே வாய் வெந்து விடும் எனப்பதறும் நாடாளுமன்ற இடதுசாரிகள் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.
வாலறுந்த பார்ப்பன நரிகள் ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : வாலறுந்த பார்ப்பன நரிகள்!, இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்!, காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!, பேருந்துக் கட்டண உயர்வு: தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி!, பார்ப்பனப் பொறுக்கிகள் ! ....
ரஜினி ஃபேமிலி : சிஸ்டம் சரியா இருந்தா எங்ககிட்டயே கடனை கட்டச் சொல்வீங்களா ? வினவு குறுஞ்செய்திகள்
காலா, எந்திரன் 2.0 படங்களில் 50 அல்லது நூறு கோடி ரூபாய்களை ஊதியமாக பெறும் சூப்பர் ஸ்டாருக்கு ஆஸ்ரம் பள்ளி கட்டிட உரிமையாளருக்கு வாடகை வழங்குவதற்கோ இல்லை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கோ என்ன கேடு?
காதலர் தினத்துக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !
தமிழகத்தில் வானரக் கூட்டம், நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைப்பதாக நூதனமாக 'போராடுகிறார்கள்'. இன்னும் அத்துமீறி பல இடங்களில் கையில் தாலியுடன் கலச்சாரக் காவலர்களாக வலம்வரும் அளவு தைரியம் பெற்றுள்ளனர்.
அச்சப் பத்து – தெருவில் அருளியது !
ரஜினியின் பித்துவம் அஞ்சேன் கமலின் தத்துவம் அஞ்சேன் போலீசின் தடியடி அஞ்சேன் பொறுக்கியின் அடிதடி அஞ்சேன் நாயர் கடை சோடா அஞ்சேன் நந்துலால் பீடா அஞ்சேன் ஜீயரின் சோடா கோலம்
அம்ம நாம்! அஞ்சு மாறே!
ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !
ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் மக்களைச் சுரண்டி வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம், எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் "Kameraad Baron" (தோழர் பிரபு).
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் !
அனைத்தையும் பார்ப்பனியமாக்கும் பாஜகவின் திட்டத்தில் ராமர் கோவில் மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்தில் நுழைவதும், ராமேஸ்வரத்தில் முடிவதும் தமிழ் மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும்.
சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லை என்று அதை அப்பல்லோவாக்கு என முழக்கம் வைப்பதற்கும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட கோருவதற்கும் வேறுபாடு இல்லை.
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்
கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை வேண்டா விருப்புடன் நடத்திய மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த சுமார் 7000 பொருட்களில் எங்குமே மதத்தின் சாயல் இல்லை என்பது நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது.
சோடாபுட்டி ஜீயர் புராணம் ! வீடியோ !
ஆண்டாளை வைத்து அவாள் நடத்திய இந்த நாடகத்தை நகைச்சுவையாக உணர்த்துகிறது இந்த சோடாபுட்டி ஜீயர் புராணம். பாருங்கள், பகிருங்கள்!
சோடாபுட்டி ஜீயர் புராணம் | டீசர்
இப்படியாக… சடகோப சோடாபாட்டில் ஜீயர் டெட் லைன் பிக்ஸ் பண்ணிருக்கேர் - கெடு வச்சார்னு மொட்டையா சொல்லாதீங்கோ எதுக்கு கெடு வச்சார்? அதைச் சொல்லுங்கோ! ம.க.இ.க கலைக்குழுவின் சோடாபுட்டி ஜீயர் புராணம்........ விரைவில்............
ஆகமம் அவாளுக்குத்தான் – இந்துக்களுக்கில்லை ! வீடியோ
நாங்கள் அனைவரும் தகுதி அடிப்படையில்தான் சேர்ந்தோம். மற்ற அனைத்து வேலைகளுக்கும் தகுதி தான் முக்கியம் என்கிறார்கள். மற்ற வேலைகளில் தகுதி தேவை ஆனால் அர்ச்சகருக்கு மட்டும் சாதிதான் தேவையா ?
சோடா பாட்டில் ஜீயர் சடகோபன் – கருத்துப் படம்
வைரமுத்துவ ஆண்டாள்கிட்டே மன்னிப்பு கேக்க சொன்னீல்ல... நீ சோடா பாட்டில பத்தி தரக்குறைவா பேசுனதால சோடா பாட்டில்கிட்டதானே மன்னிப்பு கேக்கணும் எதுக்கு ஆண்டாள்கிட்ட மண்டிபோடுறே!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை
அம்பேத்கர் இந்த அரசியல் சட்டத்தை கொளுத்துவேன் என்றார். பெரியார் 1957 -லேயே கொளுத்திவிட்டார். இது கொளுத்தப்பட வேண்டியது. இப்பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது. பிரச்சினையை தெருவில் தான் தீர்க்கவேண்டும்.
சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் – ம.க.இ.க முற்றுகை ! வீடியோ
தமிழை அவமதித்த சின்ன சங்கரன், விஜயேந்திரனே தமிழகத்தை விட்டு ஓடு ! என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், 27.01.2018 அன்று காலை 10:40 -க்கு சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகையிடப்பட்டது.