Monday, January 19, 2026

சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

சாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம் என்கிறது, கோவை பெருமுதலாளிகளின் தயாரிப்பில் உருவான உயிர் அமைப்பு.

சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !

சென்னை சேத்துப்பட்டு கூவம் கரையோரம் பிளாஸ்டிக் குடிசையில் தங்கி, பிளாட்பாரத்தில் பிரம்பு நாற்காலிகள் செய்து பிழைக்கும் ஆந்திர பழங்குடிகளின் வாழ்நிலை - புகைப்படக் கட்டுரை

#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !

விபூதி பட்டைகளுக்கும் நாமங்களுக்கும் பின்னால்... அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் எந்த பெண்ணையும் அழைத்துவிடலாம் என்கிற அதிகாரத்தையும் வழங்கிடுவதாக நினைக்கிறார்கள்.

ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்

பணி நிரந்தரம், சம்பள உயர்வு, சட்டப்படியான சங்கம் அமைக்கும் உரிமை என தொழிலாளிகள் எந்த உரிமையைக் கேட்டாலும், அவர்களை வேலையைவிட்டு நீக்குகிறார்கள் முதலாளிகள்.

சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

சபரிமலைக்கு மிகப்பெரும் பக்தர் கூட்டத்தை ஈந்துவரும் தமிழகத்தின், பக்தர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வினவு நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்.

மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

5
மீ டூ விசயத்தில் யார் பக்கம் நிற்பது? என்ற குழப்பம் முற்போக்கு-பிற்போக்கு என்ற சட்டகங்களைத் தாண்டி பரவலாக உள்ளது. அக்குழப்பங்களுக்கு விடைகாண விவாதியுங்கள்..

தாய் பாகம் 11 : உண்மையான கடவுளைக் கூட நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள்

கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் - ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!

நீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் !

நவீன மாற்றங்களுக்கேற்ப பல தொழில்கள் அழிந்துள்ளன, அந்த வகையில் தனது இறுதி மூச்சுடன் போராடிக் கொண்டிருக்கும் மாட்டுவண்டி தொழிலைப் பார்ப்போம் வாருங்கள்.

அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்

இந்து மதத்தின் அம்மணத்தை மூடி மறைக்க வகுத்துரைக்கும் தத்துவ கோட்பாடுதான் காந்தியம் .

நூல் அறிமுகம் : அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

இப்புத்தகத்தில் ஜான் பெர்க்கின்ஸ் தனது வாழ்வு அனுபவங்களை அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையோடு தொடர்புபடுத்தி விவரிக்கிறார்.

மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் மக்களின் உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் சேர்ந்தே சிதைவுக்குள்ளாகிறது. இது குறித்த நம் பார்வை என்னவாக இருக்க வேண்டும். விளக்குகிறது இக்கட்டுரை...

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை | பு.ஜ.தொ.மு. அரங்கக்கூட்டம்

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் சென்னை ஆவடியில் அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டம் பற்றிய பதிவு.

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை | கேலிச்சித்திரங்கள்

ஜமால் கசோகியின் கொடூர கொலைச் சதிக்குப் பின் பொதிந்துள்ள பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்துகிறது இக்கேலிச்சித்திரங்கள்.

தாய் பாகம் 10 : நஹோத்கா , உம்மை நான் கைது செய்கிறேன் …

அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்?... அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது...

மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் !

ஜனநாயகம் - சட்டதிட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மோடி ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருக்கிறார்.

அண்மை பதிவுகள்