Monday, November 10, 2025

நக்கீரன் கோபாலை விடுதலை செய் !

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுனரின் தொடர்பை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் கைது செய்தது போலீசு.

மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !

நடைபயிற்சிக்கு வருபவர்கள், இயற்கை உணவுப் பிரியர்களுக்காக மெரினாவில் விடியற்காலை 5 மணிமுதல் வேலைகளைத் தொடங்கும் தொழிலாளிகள்.

கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம்

எனக்கு ஏற்பட்ட உணர்வை இப்படித்தான் சொல்லமுடியும். ஏடிஎம் மெசினில் 1000 டொலர் கேட்டபோது அது 2000 டொலர் தந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. மூலப் பிரதியை மீறிய மொழிபெயர்ப்பு. நூலை மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

அண்ணா பல்கலை தடுப்புச் சுவரை அகற்றக் கோரி சென்னைப் பல்கலை மாணவர்கள் போராட்டம் !

"மதில் சுவரை அகற்றுவோம்" என்ற கோரிக்கையோடு மாணவர்கள் உறுதியோடு எதிர்த்து நின்றதன் காரணமாக, தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது அண்ணா பல்கலை நிர்வாகம்.

பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு

குழந்தைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது, பெண்கள் விடுதலை முன்னணி.

யமஹா, என்ஃபீல்டு தொழிலாளர்களை ஆதரித்து புஜதொமு ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் யமஹா, என்ஃபீல்ட் மற்றும் எம்.எஸ்.ஐ ஆலை நிர்வாகங்களைக் கண்டித்தும், அத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் வினவு நேரலையில் !

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்

''காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார்.'' - அம்பலப்படுத்துகிறார், அம்பேத்கர்.

விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகள் திறந்தவெளிகளில் கொட்டப்பட்டு வீணாகும் நிலை உள்ளது.

சபரிமலை பெண்களை நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !

மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''ஆகம விதிகளை சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள பெண்கள் எவரும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்'' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்.

தங்கத்தில் உருளும் இந்திய மகாராஜாக்களின் திருமணங்கள் ! ஆவணப்படம்

மேட்டுக்குடி இந்திய பணக்காரர்களின் பகட்டு வாழ்க்கையின் இருட்டு பக்கங்களை படம் பிடித்து காட்டுகிறது இந்த ஆவணப்படம்.

பாசிசம் உலகமயத்தை எதிர்த்து புதிய சர்வதேசிய இயக்கம் போராடும் !

1930-களுக்கு பிறகு நாம் பார்க்கவே முடிந்திராத சர்வதேச தேசியவாதிகளின் அகிலம் மீண்டும் பிறப்பெடுப்பதை எங்கு நோக்கினும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

சமையற் கலையை விட ஒளிப்பதிவுக் கலை வருமானம் அதிகமா ?

இப்ப நான் 3rd லெவல்ல இருக்கேன். இந்த லெவலுக்கு பத்தாயிரம்தான் சம்பளம். ஷெஃப்பா ஆகணுமுன்னா பத்து லெவலுக்கு மேல தாண்டணும். அதுக்குள்ள எனக்கும் வயசாகிடும்.

திருப்பூர் : குடிக்கத் தண்ணியில்லை ! குப்பை வார ஆளில்லை !

சாக்கடையை, தெருக்குப்பையை ஏன் தினமும் அகற்றவில்லை..? சுத்தமான குடிநீர் எப்ப தருவ..? சிறுவாணி, நொய்யல் ஆறு கழிவு நீராக நுரையிடன் ஓடுதே ஏன்னு சொல்லுங்க.?

சபரிமலை பெண்கள் நுழைவை ஆதரித்து சென்னை ம.க.இ.க. சுவரொட்டி பிரச்சாரம் !

அனைத்து வயது பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்பது; சாதி தீண்டாமை போலவே, சாமி தீண்டாமையாகும்.

அறிவுத்துறையினரை தாக்கும் இந்து மதவெறி கும்பல் | பு.மா.இ.மு. கருத்தரங்கம்

அக்-09 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வில், 'மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்' நூல் ஆசிரியர் பேரா. ஆ.பத்மாவதி உள்ளிட்ட அறிவுத்துறையினர் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.

அண்மை பதிவுகள்