செயற்பாட்டாளர் கைது : பா.ஜ.க.வின் வண்டு முருகனாய் வாதாடும் புனே போலீசு !
போலீசின் சார்பாக வாதிட்ட ஷிஷிர் ஹிரே, எந்த ஒரு அமைப்பையோ, எந்த ஒரு குழுவையோ வன்முறைக்கான காரணகர்த்தாவாக குற்றம்சாட்டும் நிலையில் தாங்கள் இல்லை என்றே கூறியிருக்கிறார்.
ஐ.நா அறிக்கையில் இந்தியாவின் மனித உரிமை மீறல் ! கருத்துக் கணிப்பு
சீனா, வெனிசுலா போன்ற நாடுகள் கூட அமெரிக்காவின் அரசியலுக்கு ஏற்ப எதிர்க்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்தியா ஏன் இப்பட்டியலில் இடம்பெறுகிறது?
நூல் அறிமுகம் : அம்பேத்கரியர்கள் – நெருக்கடியும் சவால்களும்
நமக்குள்ள சவால் என்பது தலித் அம்பேத்கரியர்களைக் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்து எதிர்காலத்தைப் பார்க்கும்படி அவர்களை உந்தித் தள்ளுவதுதான்.
நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !
மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயம் என ஒரு காலம் இருந்தது. இப்போது அதன் இடத்தில் ஆங்கிலத்தைக் நிறுத்தி, தாய்மொழியில் பயிலும் மாணவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
ஒரே அளவு பணத்தை நான்கு பேர் நான்கு விதமாக செலவழிக்கிறார்கள். வியாபாரம், சுற்றுலா, தொழில், வட்டி என அந்த நான்கில் எது பங்கு மூலதனம்? ஏன் அது மூலதனம்?
கழுதை மூத்திரத்தால் ஓடிய வேத விமானம்
கழுதை மூத்திரத்தால் விமானம் ஓடியது குறித்து வேதங்களில் குறிப்புகள் உள்ளது... இன்னபிற மூலிகைகளால் வைதீக விமானங்கள் இயக்கப்பட்டது... இந்துத்துவா கருத்தரங்க முத்துக்கள் சில....
அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்
கருணாநிதியுடன் இணைந்து அவசரநிலையை எதிர்த்ததாகச் சொல்கிறார் நிதின் கட்கரி. அவசர நிலையை ஆர்.எஸ்.எஸ். தலைமை ஆதரித்தது என்பதே வரலாறு. அன்று மட்டுமல்ல, இன்றும் அதுவே உண்மை.
சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !
சென்னையின் முகவரியாக இருக்கும் பாரீஸ் கார்னர் பகுதியில் தலைமுறை பல கடந்தும் முகவரியற்று வாழும் மக்களின் வாழ்வை படம்பிடிக்கிறது இந்த கட்டுரை.
வாராக்கடன் பிரச்சனையில் யாருக்கு சாதகமாக இடைக்காலத் தடை ?
வாராக்கடன் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் இனி உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என்ற உத்தரவிற்கு பின்னுள்ள சதி.
பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1
லாட்டரிச் சீட்டு வியாபாரம் தெரிந்தவர்கள் கூட பங்குச் சந்தை எனும் மாயமான் எப்படி ஓடுகிறது என அறியமாட்டார்கள். யாரிடமிருந்து யாருக்கு இலாபம் தருகிறது பங்குச் சந்தை? அவசியம் படிக்க வேண்டிய தொடர்
மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ”அச்சுறுத்தும் பாசிசம் - செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில் தோழர் மருதையன் மற்றும் தோழர் ராஜு ஆற்றிய உரை - காணொளி
கனடாவிலும் மோடியை விமர்சிக்க முடியாது !
காவி அரசை விமர்சித்த கனடா வாழ் இந்தியர்களை மேடையிலிருந்து இறக்கினார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
சுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா ? ஆழி செந்தில்நாதன்
தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்பது குற்றமாகாதா?
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
அபிராமி விவகாரத்தில் இருக்கும் அக்கறை ஆர்வம், வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்ட சம்பவங்களின் போது இல்லாமல் போனதன் காரணமென்ன?
சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே
ஹரியானாவின் ராகிகரியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அந்த எலும்புக்கூட்டின் மரபணு உணர்த்தும் உண்மையென்ன?





















