மோடி ஆட்சியில் வேலையில்லை என்று சொன்ன முசுலீம் மாணவரைத் தாக்கிய பாஜக கும்பல் !
கேள்வி எழுப்புகிறவரை ‘தீவிரவாதி’ என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கியுள்ளது காவி குண்டர் படை.
அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் !
தமிழக மக்களின் விரோதியாக பெருத்து நிற்கும் எடப்பாடி - ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கும்பலின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டுகிறது அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி புதிய கலாச்சாரம் தொகுப்பு.
இந்து வெறுப்பைத் தூண்டிய பாகிஸ்தான் அமைச்சர் பதவி பறிப்பு !
இந்துக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முசுலீம் வெறுப்பைத் தூண்டும் பாஜக அமைச்சர்களை என்ன செய்யலாம் ?
நூல் அறிமுகம் : இராமாயண ஆராய்ச்சி ( பால காண்டம் )
''குடி அரசு'' இதழில் சந்திரசேகரப் பாவலர் என்பவரால் ''இதிகாசங்கள்'' என்னும் தலைப்பின் கீழ் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்தது.
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு
சென்ற தேர்தலில் டங்குவார் அறுந்து கிழிந்தாலும் கேப்டன் ஃபேமிலி தாங்களும் ஒரு கமிஷன் வாங்கக் கூடிய அளவுக்கு வலிமை உள்ள கட்சி தான் என்று நினைக்கின்றனர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !
பல்வேறு கல்லூரிகளில் வாசிப்பு வட்டம் நடத்தும் மாணவர்களையும், புதிதாக படிக்கத் தொடங்குபவர்களை ஊக்குவிப்பது நமது அனைவரின் கடமை. மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூலை பரிசளியுங்கள் !
விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !
காவி கார்ப்பரேட் பாசிசம் குறித்து கடந்த ஐந்தாண்டுகளில் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகிறது.
விழுப்புரம் கெடார் : மருத்துவர் இல்லாததால் இறந்து பிறந்த குழந்தை – ஆபத்தான நிலையில் தாய் !
மருத்துவர்கள் இல்லாத நிலையில் அவரை பிரசவத்திற்காக எப்படி அனுமதித்தார்கள்? செவிலியர்கள் மட்டுமே காலை ஆறு மணிவரை அப்பெண்ணுக்கு சிகிச்சையை எவ்வாறு மேற்கொண்டனர்?
மார்ச் 8 இலங்கையில் உழைக்கும் மகளிர் தினம் – அனைவரும் வருக !
இலங்கையில் முற்போக்கு அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் தினம். "சும்மா கிடைக்க சுதந்திரம் என்பது சுக்கா மிளகா கிளியே" என்றார் பாரதிதாசன். பெண்கள் அமைப்பாகத் திரண்டால்தான் சுதந்திரம் சாத்தியம் !
நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !
நரோடா பாட்டியா குடியிருப்பில் படுகொலைகளை முன்நின்று நடத்திய கிரிமினல் பாபு பஜ்ரங்கிக்கு பிணை அளித்து தனது யோக்கியதையைக் காட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்
நாம வீட்டை லீசுக்கு எடுப்போம் ! பாஜக அதிமுக கட்சியையே லீசுக்கு எடுத்துட்டான் !
இணையத்தில் இருந்து களத்தில் இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் "கோ பேக் மோடி" முழக்கத்தை நடைமுறையில் நாம் சாதிப்பது கடினம்.
ரஃபேல் ஊழல் : திருடப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக எடுக்கக் கூடாதாம் !
ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறதா இல்லையா என்பதை விட‘சட்டத்தின்படி’ ஆவணங்களை ஆதாரமாக கொள்ளலாமா இல்லையா என்பதில் கவனம் செலுத்துகிறது நீதிமன்றம்.
ஊஃபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு ! வலுக்கும் எதிர்ப்புகள் !!
124 A தேசத் துரோக சட்டம், ஊஃபா போன்ற சட்டங்கள் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றன என்று பல்துறை அறிஞர்கள் வாதிடுகிறார்கள்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
காரிருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று சுதந்திர ஜோதி. மராட்டியத்திலே ஏற்றி வைக்கப்பட்ட விடுதலை விளக்கு புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் நாடகத்தின் முதல் பாகம்...
முகிலன் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி , சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
சூழலியல் போராளி தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரியும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.