என்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் ? | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
பறித்த நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து கம்மாபுரம் பொதுமக்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு! தமிழக அரசே தனிச்சட்டம் இயற்று!! என்ற கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பதிவு.
விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே தீர்ப்பு நிச்சயமாகிவிடுகிறது !
இந்த ஏமாற்றுக்காரர்கள் தங்களது சொந்த நீதிமன்றங்களைக்கூட ஓர் ஆபாசக் கேலிக்கூத்தாக மாற்றிவிடுகிறார்கள் ... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 51-ம் பகுதி ...
சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !
இது மாஃபியா அரசாங்கத்தை இயக்குவது அல்ல. அரசாங்கம் மாஃபியாவை இயக்கிய கதை.
மார்கழி கச்சேரி ஸ்பெஷல் : கரகரப்பிரியா ராகமா ? தர்பூசணி ரசமா ?
கீரை வடை, வத்தக்குழம்பு, அக்காரவடிசல் போன்ற வழக்கமான அக்கிரகார அயிட்டங்கள் கடுமையாக சாதகம் புரிய வந்துள்ள வித்துவான்களுக்கும் தொடை தட்ட வந்திருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் போதிய தெம்பை வழங்குகின்றன.
இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ ! மோடி தர்பாரின் இந்தி வெறி !
நான் இந்தியன், இந்தி பேச மாட்டேன். முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள். அவரவர் தாய் மொழியைப் பேசும் இந்தியர்களை கேவலமாக நடத்தாதீர்கள்” என கடுமையாக தனது ட்விட்டரில் சாடியிருக்கிறார் ஆபிரஹாம்.
ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா ?
கூகுள் மேப்ல வச்சு பார்த்தா ஒரு தூரம் காட்டும். ஸ்விகி ஆப்ல ஒரு தூரம் காட்டும். உதாரணமா ஒரு டெலிவரிக்கு போனா 4.9 கிமீ காட்டும். ஆனா வண்டிலயும் வேற ஆப்லயும் 5.1 கிமீ காட்டும். 5 கி.மீ க்கு மேல போனா அடிசனலா 10 ரூ தரனும். அதுக்காக இப்படி ஏதோ கோல்மால் செய்றாங்க.
நூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே !
உலகமயம் பற்றி... நான் உணர்த்தவேண்டிய நேரத்தில் – இந்த... குதிரைக்குப் பிறந்த ராமனைப் பற்றி... நான் குறிப்பாகப் பேச நேர்ந்ததென்ன!...
அவன் மட்டும் சம்மதித்தால் … !
வாழ்க்கையைப் பற்றிய புதிய அபிப்பிராயம் கொண்டிருப்பவள் நான் ஒருத்தி மட்டும்தான் என்பதல்ல அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 50-ம் பகுதி...
அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் நடைபெற்ற நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆவடி, ஓசூர், வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.
அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு !
அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை திட்டமிட்டு இலாபத்தை குறைத்துக் காட்டி, தனியாருக்குப் பங்கு போடத் துடிக்கிறது மோடி அரசு.
சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு செல்லாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடிக்கு பாதகமா ?
அலோக் வர்மா, தனக்குள்ள 20 நாட்களில் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. அஸ்தானா மீதான புகார் மீண்டும் கிடப்பில் போடப்படும்.
இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி !
கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வெறும் ரூ.12,000-க்கு தன் மகனை மாடு மேய்க்க கொத்தடிமையாக விற்கிறார் விவசாயி. இது இந்த அரசின் லட்சணத்திற்கு சான்று
பிரெக்சிட் : ஆப்பின் இடுக்கில் சிக்கிப் புலம்பும் பிரிட்டன் !
உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்துகிறது, இக்கட்டுரை.
திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை !
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காது மக்களிடம் நுண்கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து மனு கொடுக்கச் சென்ற மக்களை ஒடுக்குகிறது போலீசு. துணை நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களை ரிமாண்டு செய்திருக்கிறது





















