Saturday, July 13, 2024

சந்திரயான்-3: போலி தேசப்பெருமித போதை!

இந்தியா சொந்தத் தொழில்நுட்பத்தாலும் சொந்த அறிஞர்களின் முயற்சியாலும் இந்த விண்வெளி சாதனையை நடத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த விண்வெளி ஆராய்ச்சியின் வெற்றி யாருக்கு பயன்படப்போகிறது என்பதுதான் நமது கேள்வி.

வெதர்மேன் ஜான் போன்றவர்கள் வானிலை நிலவரங்களைத் துல்லியமாக கணிப்பது எப்படி?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: வானிலை ஆய்வு மையம் போன்ற நிறுவனக் கட்டமைப்பைவிட வெதர்மேன் ஜான் போன்றவர்கள் வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிக்கிறார்களே, இதை எப்படிப் பார்ப்பது? வெதர்மேன் ஜானுடன் ஒப்பிட்டுக் கேட்டது...

புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஜூலை 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !

பல்வேறு கல்லூரிகளில் வாசிப்பு வட்டம் நடத்தும் மாணவர்களையும், புதிதாக படிக்கத் தொடங்குபவர்களை ஊக்குவிப்பது நமது அனைவரின் கடமை. மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூலை பரிசளியுங்கள் !

இத்தாலியப் பெருமுதலாளிகளின் கட்சியாக மாறிய பாசிஸ்டுக் கட்சி !

பாசிஸ்டுக் கட்சியின் பாத்திரத்தையும், அரசுடனான உறவில் அதற்குள்ள நிலைப்பாட்டையும் வரையறுக்கும் முதல் பிரச்சினை மிக முக்கியமானது. ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 18.

புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

0
விசேடமான இரகசிய எந்திரத்தைக் கட்டியமைப்பது, ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரையும் புரட்சிக் கடமைகளுக்காக வளர்த்தெடுப்பது, புரட்சி நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக கட்சி நிறுவனத்தைக் கட்டியமைப்பது தலைமையின் தலையாயக் கடமை.

அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்

கம்யூனிஸ்ட் கட்சியில் தனித் தேர்ச்சியுள்ள பிரிவினரின் தனிச் சிறப்புகள் மற்றும் அவை அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படுவது குறித்து தோழர் சென்யுன் விளக்குகிறார். (மேலும்)

பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!

முதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யாதது, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களைக் கைப்பற்றாதது, வெர்சாயிலிருந்து வரும் எதிரிகளை அழித்தொழிக்காமல் மிதவாதத்தை பின்பற்றியது போன்ற காரணங்களால் கம்யூன் ஈவிரக்கமின்றி நரவேட்டையாடப்பட்டது.

செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !

0
திறந்த குரலில் உச்ச ஸ்தாயினைப் பிடித்து 40 ஆண்டுகளுக்கு மேல், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தொழிலாளர் - விவசாயிகளிடையே புரட்சி அரசியலைப் பரப்பிவந்தவர், தோழர் ராமாராவ்.

‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021 : இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்

குஜராத் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். – சங்கப்பரிவாரங்கள் வாக்காளர் பட்டியலை வைத்திருந்தனர். அதைப் பயன்படுத்தியே முசுலீம்களை வீடு தேடிச் சென்று கொள்ளையிட்டார்கள்; கொன்றார்கள்; தாய்மார்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள்.

இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !

1991 முதல் 2021 வரையிலான காலங்களில் உக்ரைனுக்கு பெருமளவிலான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது அமெரிக்கா. 1991-2014 வரை சுமார் 380 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது.

நரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் !

2ஜி அலைக்கற்றை விற்பனையில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நட்டத்தை ஊழல் எனக் குற்றஞ்சுமத்தலாம் என்றால், வாராக் கடன் தள்ளுபடியால் பொதுத்துறை வங்கிகள் அடைந்துவரும் நட்டத்தையும் ஊழல் என்றுதான் குற்றஞ்சுமத்த முடியும்.

காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.

திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் இந்துவெறி பாசிச அமைப்பை முறியடிக்கும் வகையில் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பு அல்லது பல்வேறு அமைப்புகளின் கூட்டணியால்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும்.

ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!

தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.

அண்மை பதிவுகள்