பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !
“வரலாற்று பாட நூல்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தலைப்புகளுக்கு பாடநூலில் இடமில்லை.” என எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.
செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?
உளவு பார்க்கப்பட்டது உண்மை என்பதை வாட்சப் நிறுவனமும் ஒப்புக்கொண்டாலும், யாரால் உளவுப்பார்க்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை வெளியிட மறுக்கிறது அந்நிறுவனம்.
டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க யாகம் செய்யுங்கள் ! சங்கி அமைச்சர்களின் ஐடியா !
தலைநகர் டெல்லி உட்பட மொத்த வட இந்தியாவும் காற்று மாசால் மூச்சு திணறிக் கொண்டிருக்கையில் கேரட் உண்ணுங்கள் ; யாகம் செய்யுங்கள் என பேசுகின்றனர் பாஜக தலைவர்கள்.
ரயில்வே தனியார்மயம் : தீவிரமாக களமிறங்கும் மோடி அரசு !
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் மற்றும் 150 வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
வியாபம் முறைகேட்டை ஒத்த இந்த ஆள்மாறாட்டத்தின் பின்னணியில், நிச்சயமாக நாடு முழுவதும் வலைப்பின்னல் கொண்டதொரு மாஃபியா கும்பல் இருக்கிறது.
மோடி + பாஜக = வறுமை + 300% கேன்சர் அதிகரிப்பு !
2018-ம் ஆண்டில், மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவ, சுகாதார நிலையங்களில், பரிசோதனை மேற்கொண்ட 6.5 கோடி மக்களில் சுமார் 1,60,000 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு மாதம் சம்பள பாக்கி : போராட்டத்தில் உத்தரகாண்ட் போக்குவரத்து ஊழியர்கள் !
சம்பளம் தரப்படாததை கண்டித்து உத்தரகாண்ட் போக்குவரத்து பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்டோர் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !
இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தெரிவித்துள்ளது.
உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !
விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.
கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !
நரசிம்ம மூர்த்தி மதவாதத்துக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புக்குரலை எழுப்பிவருபவர். அவரது ‘நியாய பாதை’ இதழில் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக எழுதப்படுவதைத் தடுக்கும் வகையில்தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
குஜராத்தை மோடி - அமித் ஷா கூட்டணி ஆட்சி செய்தபோது, அவர்களுடைய ’திட்டங்களுக்கு’ உறுதுணையாக இருந்த அதிகாரிகள் இப்போது பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.
ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முசுலீம் வெறுப்பு கொண்ட, வலதுசாரி எம்.பி.-க்களை காஷ்மீருக்கு அழைத்திருக்கிறது இந்திய அரசாங்கம்.
காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு !
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பிறகு அங்கு தேனாறும், பாலாறும் ஓடும் என சங்கிகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அங்கு ஏற்கெனவே இருந்த தொழிலும் நாசமாகிப் போயுள்ளது.
இராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை !
தீண்டாமை என்பது இராஜஸ்தானின் ஊரக வேலை வாய்ப்பு பணித்தளத்தின் ஆதிக்க சாதிகளோடு மட்டும் நின்று விடுவதில்லை. இந்தியா முழுவதும் பரவியுள்ளது !
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
இசுலாமியர்களுக்கு எதிரான கொலைபாதகங்களைச் செய்துவரும் இந்துத்துவ கும்பல்; ‘முசுலீம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என இப்போது முழங்க ஆரம்பித்திருக்கிறது.