கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
“பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் சாமியார் பிராச்சி.
இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !
ஹரியாணா பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்கள், தங்குமிடங்களிலேயே கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக பத்திரிகையாளர் ஃபகத் ஷா தெரிவிக்கிறார்.
பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !
குறைந்தபட்சம் நான்கு பேர் இறந்ததையாவது அருண் ஜெட்லி ஒப்புக்கொண்டார். ஆனால், பிரதமர் மோடியின் அலுவலகம் அதையும்கூட விழுங்கிவிட்டது...
மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி !
ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பான ஊடகங்களின் அழுத்தத்தால் சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும் மோடியின் மோசடிகளை மூடி மறைக்க முடியாது திணறுகிறது காவி கும்பல்.
தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4000 கோடி அபேஸ் செய்த மோடி அரசு !
ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு பின் தூய்மை இந்தியா பெயரில் வசூலிக்கப்படும் வரியை நீக்கிவிட்டதாக அறிவித்த மோடி அரசு, சட்டவிரோதமாக வரி வசூலித்துள்ள மோசடி அம்பலம்.
அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கு !
இதுவரையில் மோடிக்கு ஆதரவாக வாயிலேயே குண்டாயிசத்தை நடத்திக் கொண்டிருந்த அர்னாப் கோஸ்வாமி, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு குண்டாயிசத்தை வீதியில் இறக்கியிருக்கிறார்
ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். ! மோடி அரசின் சாதனை தொடர்கிறது !
ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து பொதுத்துறை நிறுவனமாக ஹெச் ஏ எல்லை அனில் அம்பானிக்காக கழட்டி விட்ட மோடி அரசு, அண்ணன் முகேஷ் அம்பானிக்காக பிஎஸ்என்எல்-ஐ கழட்டி விடுகிறது.
பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரிந்து, தேச பக்தர்களைக் காட்டிக் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அப்படுகொலையில் பலியானவர்களுக்கு மட்டும் நினைவஞ்சலி செலுத்திவிடுவாரா மோடி ?
உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் !
ஆர்.எஸ்.எஸ் - மோடி - அமித்ஷா கும்பல் தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட, அரசு இயந்திரத்தின் அத்தனை உறுப்புகளையும் எவ்வாறு வளைத்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த ஆடியோ !
மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் !
இந்தியா முழுவதும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் நுழைக்கப்பட்டுள்ள தனது ஆட்களை நுழைத்து விட்ட சங்க பரிவாரக் கும்பல், தம்மை விமர்சிப்பவர்களை அந்த அடியாள் படையைக் கொண்டே மிரட்டுகிறது
ரஃபேல் ஊழல் : அம்பலமானது அடுத்த ஆதாரம் !
ரஃபேல் ஊழல் சம்பந்தமாக அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளி வருகின்றன. தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம், தாம் ரஃபேல் பேரத்தில் ஈடுபடுகையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவதை எதிர்த்து எழுதிய கடிதம் வெளியாகிருக்கிறது
உ.பி. இந்து ராஷ்ட்டிர பட்ஜெட்: போலீசுக்கு 2000 கோடி – இந்துத்துவாவிற்கு 1500 கோடி !
ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் போலீசு - இந்து ராஷ்ட்டிர பட்ஜெட் - 2019. இந்துத்துவாவிற்கு ரூ. 1500 கோடி. போலீசுக்கு ரூ. 2000 கோடி
பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !
இந்திய புள்ளியியல் ஆணையத்தின் மரியாதை காப்பாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் மோடி அரசைக் கண்டித்து தனது புள்ளியியல் துறை பதவியை ராஜினாமா செய்த பி. சி. மோகனன். இதோ அவரது நேர்க்காணல் !
நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !
விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், விவசாயிகள் நலிவுற்றிருக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் குறைத்திருக்கிறார் மோடி
முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு...
62 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற கலவரத்தில் பெயரளவுக்கு கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளைக் கூட தண்டிக்க வழக்கு நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது ஆதித்யநாத் அரசு!

























