Thursday, August 21, 2025

வனவாசிகளின் நில உரிமையை மறுக்கும் தமிழ்நாடு அரசு!

0
மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் வனவாசிகளின் (forest dwellers) வாழ்வாதாரமே தடைபட்டு உள்ளது.

உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

0
பாரதிய கிசான் சங்கத்தின்கீழ் அணி திரண்ட விவசாயிகள், வாரணாசியில் உள்ள மின் பகிர்மான கழகத்தை (PVVNL) முற்றுகையிட்டனர். அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளை பல மணி நேரம் சிறைபிடித்தனர்.

பெங்களூரு: பீன்யா தொழிற்பேட்டை தொழிலாளர்கள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்!

0
தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறுகையில், புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொழிலாளர் பாதுகாப்புகளை நீக்கி, அவர்கள் மீதான சுரண்டலை எளிதாக்குகிறது.

நவ 19: தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்!

0
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ஏதுவாகதான் வங்கிகள் இணைப்பு, நிரந்தர வங்கி பணியிடங்களை தற்காலிக பணியிடங்களாக மாற்றுவது போன்றவற்றை மிகவும் வேகமாக செய்து வருகின்றனர்.

கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!

0
குரூப்-ஏ ஊழியர்கள் ரூ .11,000 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும்; குரூப்-பி ஊழியர்கள் ரூ.4,000 மற்றும் குரூப்-சி ஊழியர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.

உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

0
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.

கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

0
நவம்பர் 13 அன்று மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாகேஷ், 'விவேகா' திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளில் காவி வண்ணம் பூசப்படும் என்று கூறினார்

10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!

0
ஆன்லைன் வர்த்தகம் மூலம் அனைத்து சிறுதொழில்களையும் அழித்து சிறுவியாபாரிகளின் அழிவில் கொடிக்கட்டி பரந்த அமேசான், கொரோனா பேரிடர் காலத்தில் பலமடங்கு இலாபத்தை அள்ளியது.

சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!

உழைக்கும் மக்களுக்கு போதுமான தரமான மருத்துவனைகளையும், தரமான மருத்துவர்களையும், சுகாதாரமான மருத்துவ வளாகங்களையும் ஏற்படுத்தி தராத இந்த சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பும், தமிழக அரசும்தான் பிரியாவின் மரணத்திற்கு முதன்மை காரணம்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!

0
இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு எதேச்சாதிகார அமீரின் செல்வாக்கை உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது; புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.

நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

தொடர்ச்சியான, போர்க்குணமிக்க, தீர்க்கமான, நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! தேதி : 13.11.2022 காலை 11 மணி இடம் : ராம்லீலா மைதானம், டெல்லி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு!

0
பாசிச பாஜக குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி, முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சட்டத் திருத்தத்தை முறியடிக்க அனைவரும் களமிறங்க வேண்டியது அவசியம்.

பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!

0
எம்பரர் பென்குயின் அழிந்துவரும் உயிரினங்களாக மாறியது என்பது அவசர காலநிலை நடவடிக்கை தேவை என்பதற்கான எச்சரிக்கையாகும்.

ஒடிசா: ஜிண்டால் எஃகு ஆலைக்காக இடிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வீடுகள்!

0
ஜனவரியில், திங்கியாவில் முன்மொழியப்பட்ட JSW ஸ்டீல் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், செயல்பாட்டாளர்களையும் கைது செய்தனர்.

குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !

1
மார்ச் மாதம், புனரமைப்புக்காக பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டது. அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்ட பிறகு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் நகராட்சி இதுவரை எந்த தகுதி சான்றிதழும் வழங்கவில்லை

அண்மை பதிவுகள்