ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி – பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிசப்படை;
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
அரங்கக் கூட்டம் – மதுரை
செப்டம்பர் 28, 2023
மாலை 5:00 மணி
ராமசுப்பு அரங்கம்,
மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில்,
மதுரை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை:
தோழர். ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
ம.க.இ.க.
முன்னிலை :
ஜனநாயக சக்திகள் மற்றும் இயக்கங்கள்
உரையாற்றுவோர்:
தோழர். மருது,
மாநில செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தோழர். கனியமுதன்,
மாநில துணைப் பொதுச் செயலாளர்,
வி.சி.க.
தோழர். பழனி.ஐ.பாரூக்,
மாநில அமைப்புச் செயலாளர்,
மனித நேய மக்கள் கட்சி.
தோழர். எம்.ஜி.கே. நிஜாமுதீன், Ex. MLA.,
நாகப்பட்டினம்.
தோழர். முத்துக்குமார்,
மாநில செய்தித் தொடர்பாளர்,
தமிழ்புலிகள் கட்சி.
தோழர்.ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்,
பு.மா.இ.மு. தமிழ்நாடு.
நன்றியுரை:
தோழர். சிவகாமு,
பொருளாளர் மதுரை மண்டலம்,
மக்கள் அதிகாரம்
ம.க.இ.க.வின் சிவப்பு அலை கலைகுழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.
வினவில் நேரலை செய்யப்படுகிறது
தொடர்புக்கு: 97916 53200, 78268 47268 (மதுரை மண்டலம்)
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
9791653200, 9444836642, 7397404242, 9962366321