வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | கோவை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | இடம்: அண்ணாமலை அரங்கம், சாந்தி தியேட்டர் அருகில், கோவை | நாள்: 26.09.2023 | நேரம்: மாலை 4 மணி | அனைவரும் வாரீர்...

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி – பாசிசம் ஒழிக!

சுற்றி வளைக்குது பாசிசப்படை;
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !

அரங்கக் கூட்டம் – கோவை

ம.க.இ.க. சிவப்பு அலை
கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்

நாள்: செப்டம்பர் 26, 2023
நேரம்: மாலை 4.00 மணி

இடம்:
அண்ணாமலை அரங்கம்,
சாந்தி தியேட்டர் அருகில்,
கோவை.

தலைமை:
தோழர் ராஜன்,
கோவை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

வரவேற்புரை:
தோழர் காந்தி,
மக்கள் அதிகாரம்.

உரையாற்றுபவர்:
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

தோழர் அசோக் குமார்,
கோவை தெற்கு மாவட்டச் செயலாளர்,
விசிக.

திரு முஸ்தபா,
கோவை மாவட்டத் தலைவர்,
எஸ்.டி.பி.ஐ.

திரு சர்புதீன்,
மத்திய மாவட்டத் தலைவர்,
தமுமுக.

நன்றியுரை:
தோழர் குமார்,
கோவை மண்டல இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

முகநூலில் நேரலை
மக்கள் அதிகாரம் – கோவை மண்டலம்
வினவின் பக்கம்

பாருங்கள்: vinavu.com
படியுங்கள்: புதிய ஜனநாயகம்

கோவை மண்டலம் – 94889 02202

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
9791653200, 9444836642, 7397404242, 9962366321



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க