ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி – பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிசப்படை;
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
அரங்கக் கூட்டம் – விருத்தாசலம்
நாள்:
செப்டம்பர் 30, 2023
நேரம்:
மாலை 3:00 மணி
இடம்:
ஜெய் திருமண மஹால்,
பெரியார் நகர்,
விருத்தாசலம்.
ம.க.இ.க. சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல் :
வரவேற்புரை:
தோழர். மோகன்ராஜ்,
வழக்கறிஞர்,
விருத்தாசலம்.
தலைமை:
தோழர். ஜெயக்குமார்,
மக்கள் அதிகாரம்,
கடலூர்.
உரையாற்றுவோர்:
தோழர். முருகானந்தம்,
செயலாளர்,
கடலூர் மண்டல மக்கள் அதிகாரம்.
தோழர். உத்திரவேல்
வழக்கறிஞர் அணி,
மாவட்ட அமைப்பாளர்,
வி.சி.க. கடலூர்.
தோழர். வேலுகுபேந்திரன்,
தலைவர், வழக்கறிஞர்கள் சங்கம்,
மயிலாடுதுறை.
தோழர். இராஜேந்திரன்,
மாவட்ட பொறுப்பாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி.
தோழர். விஜயன்,
கொள்கை பரப்புச் செயலாளர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
புதுவை.
தோழர். சசிக்குமார்,
விழுப்புரம் – கடலூர் மாவட்ட அமைப்பாளர்,
ம.ஜ.இ.க.
தோழர். ரவி,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
பு.மா.இ.மு.
தோழர். மருது,
மாநில செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
நன்றியரை:
தோழர். விநாயகம்,
மக்கள் அதிகாரம்,
உளுந்தூர்பேட்டை.
மக்கள் அதிகாரம் – கடலூர் மண்டலம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
9791653200, 9444836642, 7397404242, 9962366321