Friday, July 11, 2025

கவுரி லங்கேஷை படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா ! குற்றப்பத்திரிகை தாக்கல் !

இந்த வழக்கு விசாரணையின் போது பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோரின் கொலையில் தங்களது தொடர்பை குற்றம்சாட்டப்பட்டோர் உறுதிசெய்ததாக போலீசு தரப்பு தெரிவிக்கிறது.

கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்

மாங்காய வாங்க வர்ற வியாபாரிகிட்டேகூட இதுவர கடன் கேட்டதில்ல; இப்ப எப்படா நிவாரணம் வருமுன்னு ஏங்கிகிட்டிருக்கோம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட்டம்

பெரு முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் பசுமை வரிகளை சுமத்த வேண்டுமே ஒழிய எளிய வாகன ஓட்டுனர்கள் மீதல்ல ...

கஜா புயல் : தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு

இத தாழ்ந்த வேலையா பாப்பாங்க இல்லையா.. நாங்க யார் உதவியும் எதிர்பாக்குறது இல்ல. நம்ம வேலையா நாம சரியா செய்யனும் அதுக்குதானே வந்து இருக்கோம்.

இந்துத்துவத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் | Unite against Hindutva | Live Streaming | Kerala

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக் கலவரத்தை நடத்தத் தயாராக இருக்கும் சங்க பரிவாரக் கும்பலைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்தும் கருத்தரங்கம் !

கஜா புயல் : தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை !

வியாபாரி - விவசாயம் எல்லாம் முடிந்து விட்டது. தோப்புக்காரர்களுக்கு அட்வான்ஸ் சில இலட்சங்கள் கொடுத்திருக்கிறோம். தென்னையே அழிந்துவிட்ட பிறகு அதையெல்லாம் எப்படி வசூலிப்பது என்று தெரியவில்லை.

கஜா புயல் : எங்க ஓட்டு செல்லும் போது எங்க உயிர் மட்டும் செல்லாதா ?

கஜா புயல் தென்னை, வாழை விவசாயிகளை மட்டுமல்ல… இலட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கையையும் திசை தெரியாமல் புரட்டு போட்டுள்ளது!

அந்தமான் : ஜீசஸை அறிமுகம் செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் அம்பெய்தி கொல்லப்பட்டார் !

அமெரிக்காவிலிருந்து அந்தமான் அருகே உள்ள வடக்கு செண்டினல் தீவுக்கு கிறித்தவ மதப் பரப்பு வேலைக்காகச் சென்ற ஜான் ஆலன் சாவ் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார்.

SRM பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : நிர்வாகத்தைப் பணிய வைத்த மாணவர்கள்

எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதி வளாகத்தில் ஒரு மாணவிக்கு நடத்தப்பட்ட பாலியல் தொல்லையை மறைத்து மூடப் பார்த்த நிர்வாகத்தை போராட்டத்தால் பணிய வைத்தனர் மாணவ மாணவியர்.

பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி

பிரஜாபதி போலி மோதல் கொலையில் முக்கிய சதிகாரர் அமித்ஷாதான் என்றும், இக்கொலையால் அமித்ஷாவும், ராஜஸ்தான் பாஜக அமைச்சர் குலாப் சந்த் ஆகியோரே அரசியல் ஆதாயம் அடைந்தனர் என்றும் கூறுகிறார் சந்தீப்

அதிராம்பட்டினம் கஜா பாதிப்பு : ஏழை முசுலீம் – தலித்துன்னு எங்கள ஒதுக்குறாங்களோ ?

கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் தமிழகத்துல ஏழு மாவட்டங்கள் மட்டும் தான் இந்த புயலால பாதிச்சு இருக்கு. கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகப் போவுது எந்த நிவாரணப் பணியும் வேகமா நடக்கல.

சபரிமலை – மணவாழ்க்கைக்கு வெளியே உறவு – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து திண்டுக்கல் மதுரையில் கூட்டம்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்; மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ஆகிய உச்சநீதிமன்றத்தின் இவ்விரு தீர்ப்புகள் பற்றிய விவாதம்.

முற்பிறவி பாவம்தான் கேன்சருக்கு காரணமாம் ! சொல்வது பாஜக சுகாதார அமைச்சர்

பாஜக ஆளும் மாநிலங்களில் புற்றுநோய்க்கு கோமியமே மருந்தாகத் தரப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை

அரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி

மூன்று மாத கைக்குழந்தை., ஆபரேசன் பண்ண பொண்ணையும் வைத்துக்கொண்டு புயலடித்த அந்த இரவைக் கடந்ததையும்; புயலுக்குப்பின் குடிக்கக்கூடத் தண்ணீரின்றி பட்டத் துயரையும் விவரிக்கிறார் அதிராம்பட்டினம், கமலா.

நீடாமங்கலம் : சிங்கப்பூர்ல சுமைய தூக்கி சம்பாதிச்ச வாழ்க்கைய புயல் அழிச்சிருச்சு !

காய் காய்க்கிற நேரம். இன்னும் ஒரு வருமானமும் பாக்கல. எல்லா கண்ணுக்கும் வேர் அறுந்துடுச்சி. திரும்ப முளைக்குமான்னு தெரியல. இருந்தாலும் முயற்சி பண்ணி பாக்குறேன்...

அண்மை பதிவுகள்