ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி !
தன்னை மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக்கொள்ளும் காங்கிரசுக் கட்சியினர் காவிகளின் கூட்டாளிகள்தான் என்பதை போட்டு உடைக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்‘ஜி’.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் மீது வழக்கு பதிவு !
தூத்துக்குடி போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களான, வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், ராஜேஷ் ஆகியோர் மீது பொய்வழக்குப் பதிந்திருக்கிறது, எடப்பாடி அரசின் போலீசு.
சென்னையில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு | நேரலை | live
தூத்துக்குடி படுகொலை | ஆலையை மூடப்போவதாக அரசின் அறிவிப்பு | அருணா ஜெகதீசனின் ஆணையம் | உள்ளிட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை பற்றி மக்களிடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறது, மக்கள் அதிகாரம்.
ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் !
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடிவிட்டதாக எடப்பாடி அரசு அறிவித்துள்ளது, இதற்கு முன்னர் ஜெயா செய்தது போல ஒரு கண்துடைப்பு நாடகமே. ஜல்லிக்கட்டைப் போல ஒரு சிறப்பு சட்டம் இயற்றுவதுதான் உண்மையான தீர்வு
தூத்துக்குடி : சென்னை த.மு.எ.க.சங்கம் ஆர்ப்பாட்டம் – ஃபேஸ்புக் நேரலை !
ஓவியர்கள், திரைப்பட இயக்குநர்கள், கவிஞர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆவணப்பட இயக்குநர்கள், நாடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள்.
தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்
தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சொல்வது உண்மையல்ல. உண்மையில் அமைதியை நிலைநாட்ட அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கிறார் மில்டன்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து இன்று (26-05-2018) மாலை 3 முதல் 5 மணிவரை லண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !
தூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை | Live streaming
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னையில் இன்று (26-05-2018) நடைபெறும் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் நேரலை.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் கடையடைப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் கடைவீதிகள் வெறிச்சோடியுள்ளன.
தூத்துக்குடி படுகொலை ! கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog | மே 25
தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகெங்கும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை!
ஸ்டெர்லைட் ஆலையை மூடு ! பெங்களூரு – இலண்டன் போராட்டம் !
தூத்துக்குடியில் போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இலண்டன் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டையும் பெங்களூருவில் வேதாந்தா அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
மே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog
மே 22 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் உறைந்து போயிருக்கும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பலர் போராடுகிறார்கள். அதை பின்தொடர்கிறது இன்றைய நேரலைப் பதிவு!
மே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog
தூத்துக்குடி நகரில் இன்று காலை (மே 22, 2018) 8 மணியிலிருந்து ஸ்டெர்லைட்டை மூடுமாறு மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நேரலை இது. பாருங்கள், பகிருங்கள்!
மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் !
மத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் வருகைப் பதிவின் போது “ஜெய்ஹிந்த்” சொல்வது கட்டாயம் என 'வியாபம் புகழ் சௌகான் அரசு' உத்திரவிட்டுள்ளது.
கொலைகார திட்டத்திற்கு உதவாதே ! Google ஊழியர்கள் எதிர்ப்பு !
தாங்கள் இராணுவத்திற்காக தயாரிக்கும் தொழில்நுட்பம் நேரடியாக கொலை செய்யாது என்று கூகுள் கூறினாலும் கொலை செய்வதற்கு உதவியாக இருக்கும் என்பதை அவர்கள் மறுக்கவில்லை.