Friday, July 4, 2025

சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !

3
ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக வளர்ச்சி குன்றியுள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கடந்த பத்தாண்டுகளில் 40 விழுக்காடாக குஜராத்தில் அதிகரித்துள்ளது. தனி நபர் வருமானத்தில் ஏழை மாநிலங்களான ஓடிசாவையும், அசாமையும் விட குஜராத்தில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீனவர் துயரத்துக்கு நீதி வேண்டும் ! சென்னை, மதுரை, ஓசூர், விருதை ஆர்ப்பாட்டம் – படங்கள் செய்திகள்

0
கட்டுமரம் செலுத்தும் கரங்கள் கடற்படையை நடத்தட்டும் ! துடுப்பு பிடித்த கரங்கள் துப்பாக்கிகள் ஏந்தட்டும் ! வள்ளம் தள்ளிய கரங்கள் இந்த அரசமைப்புக்கு எதிராக போர்வாளை ஏந்தட்டும் !

கடல் மணல் கடத்தும் மாஃபியா கும்பலுக்கு துணை போகும் அரசு !

1
"கடல் மணல் கடத்தல்! மக்களைக் கொல்லும் மாஃபியா கும்பல்! துணை போகும் அரசு கட்டமைப்பு!" என்ற தலைப்பின் கீழ் 08.12.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீனவர்கள் துயரம் : எழவு வீட்டில் பிரியாணி சாப்பிடும் எடப்பாடி அரசு ! திருச்சி ஆர்ப்பாட்டம் !

1
மோடி தனிவிமானத்தில் ஊர் சுற்றும் போது, மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதை சுட்டிக்காட்டி, அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும், விளக்குமாறு, செருப்போடு வீதிக்கு வர வேண்டும்

மீனவர் துயர் துடைப்போம் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் ! மக்கள் அதிகாரம்

0
“மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும்!” என்ற முழக்கத்தினடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பில் 11-12-2017 மற்றும் 12-12-2017 ஆகிய நாட்களில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது.

மீனவர்கள் துயர் துடைப்போம் ! – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்

0
அப்பா எங்கே? என கேட்கும் குழந்தைகளோடு தாய்மார்கள் கண்ணீரில் கதறுகிறார்கள். பிற மக்களின் மீன் தேவைகளை கடலோர கிராம மீனவ மக்கள் தான் நிறைவு செய்கிறார்கள். மீன்பிடித் தொழில் கம்பெனிகள் கையில் சென்றால் நமக்கு மீன் இல்லை. மீனவர்கள் துயரம் நமது துயரம்.

Live : குமரி மீனவர்கள் துயர் துடைக்க – களத்தில் இறங்குவோம் !

0
மீனவர்களை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தவிர பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.தமிழகமெங்கும் மீனவர்கள் போராட்டம் குறித்த களச் செய்திகளை இங்கு உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் தருகிறோம்.

Live: சிவக்கும் கன்னியாகுமரி – தொடரும் மீனவர் போராட்டங்கள் – நேரலை !

0
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை, வினவு இணையதளத்தில் தற்போது நேரலையாக உங்களுக்கு வழங்குகிறோம்.

சென்னை: மீனவர்களின் குரலை முடக்கத் துடிக்கும் டெட்பாடி அரசு!

0
"நாடு அறிவியலில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பல நவீன கருவிகள் வந்து விட்டன. செயற்கைக்கோள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இராணுவம், கடற்படை, விமானப்படை வைத்து என்ன செய்கிறார்கள்?"

ஆற்று மணலோடு கடல் மணல் கலப்படம் – கண்டன ஆர்ப்பாட்டம் !

0
மணல் மாபியா கும்பலின் இலக்கு நடுத்தர மக்கள் கட்டுகின்ற வீடுகள் தான். அவசரம் எனக் கேட்கின்றவர்களையும், மணலுக்கு பணம் தவணை முறையில் தந்தால் போதும் என ஆசை வார்த்தை கூறி இந்த நாசகர மணலை சப்ளை செய்து கொள்ளையடிக்கிறார்கள்.

அம்பேத்கர் நினைவு நாள் : பார்ப்பன பாசிஸ்டுகளை விரட்ட உறுதி ஏற்போம் !

0
மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக சேத்துப்பட்டு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும், தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 06.12.2017 அன்று நடைபெற்றது.

ராஜஸ்தான் : முஸ்லீம் இளைஞரை எரித்துக் கொன்று வீடியோவில் பேசிய இந்துமதவெறியன் !

2
இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மந்த் மாவட்டத்தில் ஒரு கொடூரம் நடைபெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி “லவ் ஜிகாத்” எனும் பெயரில் ஒரு இந்துமத வெறியனால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

ஒக்கி புயல் : குமரி மீனவர்களின் உள்ளக் குமுறல் – வீடியோ

0
ஒகியின் தாண்டவம் குமரி மாவட்ட விவசாயத்தை நசுக்கி நசமாக்கி விட்டது. இன்னொரு பக்கம் அரபிக்கடலோரத்தை அண்டி வாழ்ந்த மீனவர்களின் வாழ்வை துடைத்து அழித்து விட்டுச் சென்றிருக்கிறது.

போர்னோ : இருளில் சிக்கும் இளமை – புதிய கலாச்சாரம் மின்னூல்

0
மெரினா போராட் டம் போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான பயனுள்ள கருவியாக கிடைத்த இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் இருண்ட பக்கம் போர்னோ. இணையத்தில் உலவுவோரை திட்டமிட்டு ஈர்க்கும் போர்னோ தளங்கள், அதில் சிலரையாவது அடிமைப்படுத்துகின்றன.

ஆய்வு செய்வது அறிவியல் – ஆராயாதே என்கிறது மதம் – கருத்துப் படம்

3
இந்த உலகின் இயக்கத்தை ஆய்வு செய்யும் இயல் அறிவியல் ! இந்த உலகை ஆய்வு செய்யாதே எனும் கட்டளையே மத நம்பிக்கை !

அண்மை பதிவுகள்