பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்
சென்னை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று
சமூகப் பரிமாணங்களை அறிய உதவும் வெளியீடுகள், காலத்தை வென்ற மாஸ்கோ நூல்கள், பெரியார் -அம்பேத்கர் படைப்புகள், மாற்றத்திற்கு வித்திடும் மார்க்சிய - லெனினிய சிந்தனைகள்... "கீழைக்காற்று" அழைக்கிறது.
மணல் கொள்ளை : ஆவணங்களில் ஒளியும் அதிகார வர்க்கம்
"நாங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுக்க மாட்டோம். நீங்கள் தான் பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தீர்கள். கேட்ட ஆவணங்களை வாங்கிக் கொடுப்பது உங்கள் கடமை"
சென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசின் முதலாளி வர்க்க பாசத்தை திரைகிழித்துக் காட்டியதாக அமைந்தது இந்த முற்றுகைப்போராட்டம்.
வெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்
பெண்கள் பலவீனமாக இருப்பார்கள் என்று நினைத்த போலீசு அவர்களை மிரட்டி தடுத்தனர். அதற்கு அவர்கள், "எழவு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம்" என்று சொல்லி போராட்டத்தில் பங்கேற்றனர்.
மணல் கொள்ளை எதிர்த்து முற்றுகை – நேரடி ரிப்போர்ட்
வெள்ளாற்றில் மணல் அள்ளும் கொள்ளையர்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை 10 மணி முதல் கார்மாங்குடி மணல் குவாரியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். போராட்டம் தொடர்கிறது.
தோழர் சிவா விடுதலை : மூக்குடைபட்ட தமிழக அரசு
சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கை கிடையாது என்பதுடன், மூளையோ, நாணயமோ, தன்மானமோ கிடையாது என்பதையும் போலீசும் அதிகார வர்க்கமும், தம் சொந்த செயல்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
லிங்கா – நாடகம்
ரவுசு: சப்பரண்ணே, ரெண்டு பிராப்ளம் சால்வ் பண்ணனும், ஒன்னு, கோர்ட்டுல போட்ட திருட்டு கதை கேசுல நம்மள 10 கோடி கட்ட சொல்லியிருக்காங்க, 2 வெள்ளியண்ட 12.12.2014, கரெண்டு கட்டணத்த ஏத்துற நாள்ல நம்ம பட ரிலீசு.
சட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல
மாவோயிஸ்ட்கள் அல்லாதோரையும் மாவோயிஸ்ட்களாக கணக்கு காண்பித்து போலி சரணடைதலை ஊக்குவிக்கும் அரசின் நோக்கம் என்ன?
சுரங்க தொழிலாளிகள் உயிரில் உங்கள் செல்பேசி சார்ஜ் ஆகிறது
அரசு மதிப்பீட்டின் படியே ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஏதோ ஒரு கனிம சுரங்கத் தொழிலாளி இந்தியாவில் கொல்லப்படுகிறார்.
முப்பதாம் ஆண்டில் போபால் படுகொலை – துரோகத்தின் விலை
ஏழை நாடுகளை குண்டு போட்டு தாக்கும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?
ராமனை ஏற்காதோர் விபச்சார விடுதியில் பிறந்தவர்களாம்
மொஹரம் தினத்தை ஒட்டி முஸ்லிம்களுடன் மோதலை பெருக்கிக் கொண்ட இந்து மதவெறியர்கள், கிறிஸ்துமஸ் வந்தவுடனே தங்கள் களத்தை சற்றே மாற்றி கொண்டுள்ளார்கள்.
11-ம் ஆண்டில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரைக் கிளை
கருத்தரங்கம், நாடகம், தோழர் மருதையன் உரை - 6.12.2014 சனிக்கிழமை மாலை 5.00 மணி மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை - அனைவரும் வருக!
ஒரு வரிச் செய்திகள் – 01/12/2014
மோடி, வைகோ, ஹெச்.ராஜா, டேரென் வில்சன், கலாநிதி மாறன், மல்லையா, ராஜபக்சே, தமிழிசை, மின்வாரியம், ஓ.பன்னீர்செல்வம், அழகு நிலையம், சிபிஎம், திரிபுரா,..............
காந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…..!
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்!