வீட்டுக்கு கங்கை – அடுப்புக்கு ஆப்பு !
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை அறிவிக்கும் பொழுதே சாகக் கிடக்கும் மக்களுக்கு கங்கையின் புனித நீர் நேரடியாக கிடைக்கும் வண்ணம் இணைய செயலியை அறிமுகப்படுத்தப் போகிறது மோடிகும்பல் !
களச் செய்திகள் – 06/06/2016
பார் கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து வழக்கறிஞர் சமூகத்தை நீதிபதிகளின் கொத்தடிமையாக்காதே! அதிகாரிகளை மிரட்டும் சுந்தரமூர்த்தி, இராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்காததன் மர்மம் என்ன?
ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்
"பீஸ் மீட்டிங் என்பதெல்லாம் ஏமாற்று. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றமாட்டார்கள். மக்களே அதிகாரத்தை கையிலெடுக்கும் போதுதான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்."
குமுதம் ரிப்போர்ட்டரின் அவதூறு – வி.வி.மு கண்டனம் !
அறையில் உட்கார்ந்து கொண்டு, தனக்கு விருப்பமான பிரமுகர்களிடம் காசு வாங்கிக்கொண்டு, அரைகுறையான தகவல்களைக் கொண்டு இட்டுக்கட்டி செய்திகளை உற்பத்தி செய்து தள்ளுவது என்பதுதான் குமுதம் ரிப்போர்ட்டரின் ‘பத்திரிகை தர்மம்’
கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று
கீழைக்காற்று 39-வது சென்னை புத்தகக் காட்சியில் கடை எண் 72 - 73 தீவுத்திடல், சென்னை - 2
ஜூன் 1-13, 2016 வேலை நாட்கள் : மதியம் 2 முதல் இரவு 9 வரை விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை
விப்ரோவில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடிய ஷ்ரேயா உக்கில்
ஆண்கள் சக பெண் ஊழியர்களுடன் முறையற்ற தொடர்புக்கு முயற்சிப்பது, பணிரீதியான பயணங்களில் நிர்வாண கிளப்புகளுக்கு போவது போன்ற பெண்கள் அடங்கிப் போனவர்களாக இருக்கக் கோரும் சூழலை விப்ரோ ஊக்குவிக்கிறது
புதிய தலைமுறை மாலன் -பு.மா.இ.மு மாரிமுத்து : ஸீரோவும் ஹீரோவும்
மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971 மதிப்பெண்களை பெற்றுள்ளார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார்.
கபாலி – மோடியின் உண்மை முகம் ! குறுஞ்செய்திகள்
கபாலின்னா சிவாஜி படத்துல வரும் கருப்பு பண முதலாளிகளை தண்டிக்கிற ஹீரோன்னு நினைச்சியாடா? அம்மான்னு சொன்னா சும்மாவே வெலவெலத்துப் போற கபாலிடா….! ஆள வுடுடா!!
தேர்தல் புறக்கணிப்பு துண்டு பிரசுரம் – தோழர்கள் மீது வழக்கு
கோடிக்கணக்கில் செலவு பண்ணி தேர்தல் ஒட்டு போட சொல்லிட்டு இடுக்கோம். நீங்க ஒட்டு போடாதீங்கனு நோட்டீஸ் போடறிங்களா
வாக்களிக்கதே ! வாய்க்கரிசி தேடாதே ! – கேலிச்சித்திரங்கள்
ஓட்டு கேட்டு வருபவனும், ஓட்டு வாங்கிச் சென்றவனும் கோடீஸ்வரர் பட்டியலில்
பலமுறை ஏமாந்து ஓட்டு போட்டவன் வறுமையிலும், பஞ்சத்திலும் தற்கொலை பட்டியலில்
கொள்கை பேசும் சமஸ் ! குண்டு வைத்த வாசகர்கள் !!
கம்யுனிச தத்துவங்களை என்னவென்று அறிந்திராத வாசகர்கள் சமஸ் போட்ட குண்டை தங்கள் பங்கிற்கு வெடிவைத்து தகர்த்து கம்யுனிச புரட்சிகர அரசியலை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார்கள்.
களச் செய்திகள் 12/05/2016
விவசாயிகளின் எதிரி தேசத்துரோகி மோடியே திரும்பிப் போ!
அடிபட்டதில் மகிழ்ச்சிதான் !
தான் அடிபட்டதை விட அதைப் பார்த்து சுற்றியிருந்த மக்கள் உடன் ஓடி போராட்டத்தில் கலந்து கொண்டார்களே அதுதான் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் சத்யா!
தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?
தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும். ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் 2 வயதிலேயே இரத்த சோகையால் மரணமடைகின்றன.
























