கண்ணையா குமாரை விடுதலை செய் ! பு.மா.இ.மு. போராட்டம் – செய்தி
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சார்ந்த புரட்சிகர பாடகர் தோழர் கோவன் கலந்துக் கொண்டு பாடல் ஒன்றை பாடினார். “நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவி இருள் நெருங்குதடா!” என்ற பாடலை பாடி பரவி வரும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தினார்.
மங்காத்தா மல்லையாவும், ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும் – குறுஞ்செய்திகள்
சீமைச்சரக்கு மல்லையாவின் மங்காத்தா மோசடிகள், பாக்கின் ஏஜண்டுகள் பாரதிய ஜனதா கட்சி, முதலாளிகளுக்காக வருத்தப்படும் ராகுல் காந்தி - வினவு ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள்
தில்லி JNU – பார்ப்பன பாசிசத்தை முறியடிப்போம் – பு.மா.இ.மு போராட்டம்
தில்லி ஜே.என்.யூவை ஆக்கிரமிக்கத் துடிக்கும்
ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்! - ஆர்ப்பாட்டம்
மகாமக குளமும் தேர்தல் களமும்
பரவசத்தில் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள், சின்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்
வாக்காளர்கள்!
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்
ரோகித் வெமுலா தற்கொலை, எஸ்.வி.எஸ் மாணவியர் கொலை, ஜல்லிக்கட்டு சாதி வெறி, ஏரிகள் அழிப்பில் நீதித்துறையின் பங்கு இன்னும் பிற கட்டுரைகளுடன்....
நம்ம அண்ணாச்சி கடலை மிட்டாய்
பெட்டிக் கடையில் விற்கப்படும் இரண்டு ரூபாய் கடலை மிட்டாயின் கதை இது! பன்னாட்டு நிறுவனங்களின் பளபளக்கும் பாக்கெட்டுகள், மேட்டுக்குடியினரின் நாவிலூறும் இனிப்புகள் மத்தியில் நமது மக்கள் வாங்கும் கடலை மிட்டாயில் என்ன சிறப்பு?
சீதை
விசயம் தெரிஞ்சு மறு நாள் பதறி அடிச்சுகிட்டு பெத்தவங்க வந்தாங்க. அழுது புரண்டாங்க, அவன வெட்டனும் குத்தனும்னு குதிச்சாங்களே தவிர நாம செஞ்சது தப்புன்னு உணறல. ஆனா அவனுக்கு தெரியும் கோபம் அடங்குற வரைக்கும் தலைமறைவா இருக்கனுங்கறது.
மூடு டாஸ்மாக்கை – மாநிலம் முழுவதும் பிரச்சாரம்
திருச்சி மூடு டாஸ்மாக்கை மாநாட்டை ஒட்டி திருவாரூர், சீர்காழி, ஆம்பூர், வேலூர் பிரச்சார செய்திகள், படங்கள்.
ஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !
இந்து பார்ப்பனியத்தில் பெண்களே அவள் எந்த சாதியாக இருந்தாலும் பார்ப்பனராக உட்பட சூத்திரச்சி என்றுதான் வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாண்டேக்களை பட்டி பார்க்க பழ கருப்பையாக்களால் முடியாது !
தந்தி டி.வி பாண்டே, பழ கருப்பையாவிடம் நடத்திய நேர்காணல் குறித்து தோழர் வில்லவன் அவரது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்துக்கள் குறித்து வினவு சார்பில் தெரிவித்த கருத்துக்கள் இங்கே வெளியிடப்படுகின்றன.
விழுப்புரம் மாணவியர் தற்கொலையை கண்டித்து போராட்டம்
உழைக்கும் மக்களே- பெற்றோர்களே! அமைச்சர்கள் அதிகாரிகள் துணையோடு நாளைக்கு நம்ம பிள்ளைகளையும் தனியார் கல்வி வியாபாரிகள் நரபலி கொடுப்பதற்கு முன் சுதாரிப்போம்! தனியார் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றி அரசுடமையாக்க நிர்ப்பந்திப்போம்!
தடையை மீறி திருச்சியில் ஜனவரி -25 மொழிப்போர் தியாகிகள் தினம்
மற்ற ஓட்டுக்கட்சிகள் இரங்கல் கூட்டத்திற்க்கு வந்ததைபோல் மவுன ஊர்வலமாக வந்து சென்று கொண்டிருக்கையில் நாம் போர்க்குணத்தோடு சென்றது அனைவரையும் திகைக்க வைத்தது.
சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?
மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் அதிகாரம் : சென்னை வால்டாக்ஸ் டாஸ்மாக் முற்றுகை
டாஸ்மாக் கடை மீது வீசுவதற்காக தோழர்கள் கொண்டு வந்திருந்த மாட்டுச் சாணியை கண்டறிந்த போலீசார் அந்த பயங்கரமான ஆயுதத்தை கடும் போராட்டத்திற்கிடையில் கைப்பற்றினர். அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பிறகே நிம்மதி பெருமுச்சு விட்டனர்.
எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்
அடுக்கடுக்கான மனுக்கள், நீதிமன்ற தலையீடுகள், தொடர்போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு போராட்டம், கலெக்டர், மாவட்ட நிர்வாகம் என அரசின் அத்துனை உறுப்புகளையும் மாணவர்கள் தட்டியிருக்கின்றனர்.

























