Monday, August 25, 2025

உத்தரகாண்டில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவிக் குண்டர்கள்

காவிக் குண்டர்கள் குழந்தைகளின் தலையில் அடித்து, "நீங்கள் ஏன் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கிறீர்கள்" என்று கேட்டுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்தக் குழந்தைகளை அச்சுறுத்தி உள்ளனர்.

அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் குறி வைப்பது ஏன்?

"முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளாகிய அம்மூவரே பாரத தேசத்தின் பிரதான எதிரிகள்" என வரையறுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் ’சிந்து-சரஸ்வதி நாகரிகம்’: போலி வாட்ஸ் அப் வதந்திகளை உண்மையாக்க எத்தனிக்கும் மோடி அரசு

பா.ஜ.க அரசாங்கம் கோடிகளைக் கொட்டித் தேடியும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமே இன்று வரை கிடைக்கவில்லை. சங்கிகளின் ’வாட்ஸ் அப் பல்கலைக்கழக’த்தில் மட்டுமே சரஸ்வதி நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

நுழைவுத்தேர்வு முடிவுகள் இரத்து: தவிக்கும் வேளாண் மாணவர்கள்

"தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுகலை மாணவர் நுழைவுத் தேர்வை துணை வேந்தர் ரத்து செய்தது எப்படி?", "அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?" என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.

கர்நாடகா: வேலை நேரத்தை 14 மணிநேரமாக உயர்த்த முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு

சட்டத் திருத்தத்தின்மூலம் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரம் (12 மணி நேரம்  + 2 மணி நேரம் கூடுதல் பணி) என நிர்ணயம் செய்ய கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் நீட் முறைகேடு குறித்த ஆதாரங்கள்

சிகார் தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 27,000 மாணவர்களில் 4,200 பேர் 600-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். நீட் முறைகேடுகள் முழுவீச்சில் நடந்துள்ளதை சிகார் முடிவுகள் வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசம்: மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது உச்சநீதிமன்றம்

கடந்த வாரம் முதல் நடைபெற்றுவரும் நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் காரணமாக, வங்கதேச உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வேலை ஒதுக்கீட்டை இன்று (ஜூலை 21) குறைத்துள்ளது. இந்த தீர்ப்பானது மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த...

நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை! | வெளியீடு

0
இலட்சக்கணக்கான மாணவர்களிடமும் கல்வியாளர்களிடமும் இவ்வெளியீட்டைக் கொண்டு சேர்க்க, மாணவர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் உதவிபுரிய வேண்டுகிறோம்.

இந்தியாவில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும் அவலம்!

இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டுவிட்டதாக மோடி அரசு கூறிவரும் பொய்கள் அம்பலமாகியுள்ளன.

17-ஆம் ஆண்டில் வினவு

0
17-ஆம் ஆண்டில் வினவு ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாக உழைக்கும் மக்களின் இணையக் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் வினவு, பல்வேறு தடைகளையும் பாசிச அடக்குமுறைகளையும் முறியடித்து 17-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வினவிற்கு தொடர்ந்து ஆதரவு...

உ.பி கான்வர் யாத்திரை: நாஜிக்களின் வழிமுறையைப் பின்பற்றும் யோகி

கான்வர் யாத்திரை செல்லும் வழித்தடம் முழுவதும், உணவகங்களின் உரிமையாளர் பெயர் விவரங்களைக் கடைக்கு வெளியே எழுதிவைக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அசாம்: மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி – மெய்தி மக்களிடையே இனக் கலவரத்தை உருவாக்கியதைப் போல், அசாமில் இந்து – முஸ்லிம் மதக் கலவரத்தை உருவாக்க முயல்கிறது பாசிச பா.ஜ.க.

நீட் தேர்வின் ‘புனித’த்தைக் காப்பாற்ற நினைக்கும் உச்ச நீதிமன்றம்

இவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமான பின்பும், அதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட பின்பும், நீட் தேர்வின் ‘புனிதத்தன்மை’ முழுமையாகக் கெட்டுவிட்டால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

உத்தரப்பிரதேசம்: விநாயகர் சிலையை உடைத்துவிட்டு இஸ்லாமியர்கள் உடைத்ததாக புகாரளித்த பூசாரி

பூசாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மன்னன் மற்றும் சோனு ஆகிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களுடன் தனக்கு ஏற்கனவே தகராறு இருந்ததாகவும் அவர்களை பொய்யாக வழக்கில் சிக்க வைப்பதற்காக, தானே சிலையை உடைத்ததாகவும் தெரிவித்தார்.

உதவித்தொகை கோரி மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கடந்த பிப்ரவரி நடந்த பேச்சுவார்த்தையின் போது மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மக்களவைத் தேர்தலும் முடிந்துவிட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நிறைவடைந்துவிட்டது.

அண்மை பதிவுகள்