மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | கடலூர்
கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மே 1 இன்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில் தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வரை விருத்தாசலம்...
மோடி மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி மனு | இராமநாதபுரம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
தொடர்ந்து வெறுப்பு பேச்சை பேசி மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி இன்று இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு...
மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம்
போட்டியே இல்லாமல் (இல்லாமல் ஆக்கப்பட்டு) இரண்டு பி.ஜே.பி. எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தோராயப் புள்ளி விவரங்களில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றது.
🔴LIVE: மே நாள் சூளுரைப்போம்! | தமிழ்நாடு தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டம்
🔴LIVE: மே நாள் சூளுரைப்போம்! | தமிழ்நாடு தழுவிய பேரணி - ஆர்ப்பாட்டம்
மதுரை
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/962686971896461
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/810784000442509
இணைப்பு 3
https://www.facebook.com/vinavungal/videos/1616809112491403
சென்னை
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/468098595884810
காஞ்சிபுரம்
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/805302201043385
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/3314517125358565
நெல்லை
https://www.facebook.com/vinavungal/videos/1165710227788843
திருவாரூர்
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/865557198902551
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/1081163882947980
இணைப்பு 3
https://www.facebook.com/vinavungal/videos/793583662380952
இணைப்பு 4
https://www.facebook.com/vinavungal/videos/3314517125358565
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில்...
மே நாள்: பாசிசத்தை வீழ்த்த சபதமேற்போம்!
பல நாடுகளில் வளர்ந்துவரும் பாசிஸ்டுகளை வீழ்த்துவதுதான் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள முதன்மைக் கடமையாக இன்று இருக்கிறது. அந்த சர்வதேச ஒற்றுமையில் கரம் கோர்ப்பதன் மூலம்தான் நமது நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச சக்திகளை நம்மால் வீழ்த்த முடியும்.
மே தின பேரணி – ஆர்ப்பாட்டம்
மே தின பேரணி - ஆர்ப்பாட்டம்
ஆவடி
நெல்லை மண்டலம்
செய்யாறு
மதுரை மண்டலம்
திருவாரூர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்
தூர்தர்ஷன் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமும் பெயரளவிலான எச்சரிக்கையுடன் நிறுத்திக்கொண்டது. பகலில் ஒளிபரப்பாகும் எந்த டிடி நியூஸ் புல்லட்டினை எடுத்துக்கொண்டாலும் அது பிரதமர், பிரதமர், பிரதமர் மற்றும் அவரது பிரச்சாரப் பயணம் பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளது.
”வாட்ஸ் ஆப்”பிற்கு மோடி அரசு நெருக்கடி – கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பாசிச நடவடிக்கை
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.
மேநாள் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
மே நாள், முதலாளி வர்க்கத்திற்கெதிராக தொழிலாளி வர்க்கம் போராடி தமது உரிமைகளை வென்றெடுத்த நாள்!
எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம், இதுவெறும் உடனடிக் கோரிக்கையோ...
மதுரை சித்திரைத் திருவிழா | போதை மோதல்களும் அராஜகங்களும்!
கஞ்சா போதை பொருட்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சமயத்தில் வீரியமாக எழுந்தது. மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை நாம் வீரியமாக தொடர்ந்து எழுப்ப வேண்டும்.
மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்
மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்கட்சிகள் கூப்பாடு போட்டாலும் தேர்தல் ஆணையமோ மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கருத்து கூற இயலாது என்று இடித்துரைத்திருக்கிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோடி அரசு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அம்பலம்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பா.ஜ.க. சார்புடைய நபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், மோடி அரசு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது.
தோல்வி பயம் தலைக்கேறிய மோடி
ஒட்டுமொத்த இந்திய மக்களும் “மோடி வேண்டாம்” என்பதில் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற எந்த இழிநிலைக்கும் செல்லலாம் என்ற நிலைக்கு மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது.
தோழர் லெனின் 154 | வேண்டாம் பி.ஜே.பி. வேண்டும் ஜனநாயகம்
ஏப்ரல் 22 | தோழர் லெனினின் 154-வது பிறந்த நாள்!
வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
1. சென்னை
பாட்டாளி வர்க்க...
How to defeat fascist BJP in the elections? || Booklet
People’s concern is how to defeat the BJP in the upcoming elections. The democratic forces believe in voting for the “INDIA” alliance. But, for the people to believe the same, what should be done? It is in this question, the answer to “how to defeat BJP in the elections” lies.

























