Wednesday, October 9, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுமோடி மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி மனு | இராமநாதபுரம்

மோடி மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி மனு | இராமநாதபுரம்

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,
தொடர்ந்து வெறுப்பு பேச்சை பேசி மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி இன்று இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு எனும் பெயரில் மனு கொடுக்கப்பட்டது. இதில் பல்வேறு தோழமை சக்திகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் கலந்து கொண்டனர்.

மோடியின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து களத்தில் நிற்க உறுதியேற்றனர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க