ஒரு வரிச்செய்திகள் – 03/07/2019
உள்ளாட்சி தேர்தல் விவகாரம்.. மோடி தமிழக வருகை.. அமெரிக்கா மிரட்டல்.. செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.. தில்லை நடராசர் கோவில் காணிக்கை... மற்றும் பல செய்திகள்..
எட்டே ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தவிருக்கும் இந்தியா !
2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் 1.37 பில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1.43 பில்லியனாகவும் உள்ள நிலையில் 2027-ம் ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என்கிறது, ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை.
மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
ஐ.நா சபையில் இசுரேலின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம், தன்னை சிறந்த பாசிச விசுவாசியாக காட்டிக் கொண்டுள்ளது இந்தியா.
ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது, ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு வரி போடக் கூடாது, என அமெரிக்காவின் சாட்டைக்குப் பம்பரமாய் சுற்றுகிறார் நமது ’சோர்’ சவுக்கிதார்.
இன்றைய ஒரு வரிச் செய்திகள் – 06/06/2019
நீட் தற்கொலைகள் ... பா.ஜ.க.விடம் பிச்சையெடுக்கும் அ.தி.மு.க. அரசு ... பதவி நீட்டிப்பை பெறும் கிரிஜா வைத்தியநாதன்... இன்னும் பல செய்திகளும் பார்வையும் ..
ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !
ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மெக்டொனால்ட் : பாலியல் தொல்லைகளுக்கு எதிரான வழக்கு !
பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டு சுமார் 25 வழக்குகள் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.
களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
மான்சாண்டோ நிறுவனம் எங்களை உரிய நேரத்தில் எச்சரித்திருக்க வேண்டும்; அதாவது இந்த களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினால் கேன்சர் வர நேரிடும் என்று எச்சரித்திருக்க வேண்டும்.
தொழில்நுட்பம் கொண்டு மழைக்காடுகளை காக்கும் அமேசான் பழங்குடிகள் !
இவர்களின் பிரதான நோக்கம் தங்களுடைய நிலத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அரிய வகை இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது மற்றும் தங்கள் மூதாதையர்களின் அனுபவ அறிவை ஆவணப்படுத்துவது என்பதாகும்.
பிரான்ஸ் : ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஆடுகள் !
தங்களது கிராமப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக் குறைவை ஈடுகட்ட இவ்வாறு ஆடுகளையும் பள்ளியில் மாணவர்களாகக் கணக்குக் காட்டியிருக்கின்றனர் இந்த கிராமத்தினர்.
மூன்றில் இரண்டு பங்கு ஆறுகளை சிதைத்துவிட்ட முதலாளித்துவம் !
நம் முன்னே இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று முதலாளித்துவத்துடன் சேர்ந்து வீழ்ந்து போவது. அல்லது முதலாளித்துவத்தை மட்டும் வீழ்த்தி நாம் வாழ்வது.
இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
”தாடியை வைத்துக்கொண்டு வெளியே போவது குறித்து ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கிறேன். எல்லா நேரங்களிலும் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்துகொள்கிறேன்” (மேலும்)
இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் !
‘நாயே எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாத, என் கண்ணில பட்டியெண்டா கல்லாலையே அடிப்பன் ’ பாஜக கும்பலைக் கண்டிக்கும் இலங்கை மக்கள்.
பிரான்ஸ் : மக்களுக்கு வரி ! தேவாலயத்திற்கு 8300 கோடி ! மஞ்சள் சட்டை போராட்டம் !
தேவாலயத்தை சீர் செய்வதற்காக உளமார செல்வந்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பையும் அந்த செய்நன்றிக்காக பிரான்ஸ் அரசு அளிக்கும் வரித் தள்ளுபடியையும் பிரான்ஸ் மக்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்?
மஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் !
மத்திய வங்கிகளின் தங்க உடைமை கடந்த 50 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை மிக அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போமா !