Monday, September 26, 2022

#GoBackModi என்றால் மோடி எதிர்ப்பு மட்டும்தானா?

அதனால்... ஏற்கனவே செய்த தவறுகளை தவறுகள் தான் என்று புரிந்துகொண்டு, பாஜகவிடம் இருந்து பல அடிகள் தள்ளிநிற்பதோடு கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை மற்ற அனைவரையும் விட திமுகவிற்கு தான் அதிகம் உண்டு.

தேசிய இனக் கோரிக்கையின் அடிப்படையும் மொழியின் முக்கியத்துவமும் : லெனின் || மணியம் சண்முகம்

ஒரு வளர்ச்சி அடைந்த உள்நாட்டுச் சந்தை இருந்தால் எதற்காக தனது சொந்தப் பலத்தில் நின்று போராடாமல் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் தயவை இலங்கை தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.

Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன்

சமூகதளங்கள் முழுக்க 'க்ரெட்டா'வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன.

மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !

தமிழகத்தில் மாரிதாஸ் என்பவன் யூட்யூப் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிற “கருத்துகள்” அனைத்தும், குஜராத் பத்திரிகைகள் மூஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரம் செய்ய தூண்டிய கருத்துகளுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல.

ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது

காலனியவாதிகள் தமக்கு எதிராக கலகம் புரிந்தவர்களை கண்காணிக்கக் கொண்டுவரப்பட்ட கைரேகைச்சட்டம், குற்றப்பரம்பரைச் சட்டத்தின் நவீன வடிவம்தான் சொந்த மக்களை கண்காணிக்கக் கொண்டுவரப்பட்ட ஆதார்

விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர் | முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மீட்டார் வி.பி. சிங்.

காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது?

காந்தி கொலையில் சாவர்க்கருக்கு தத்துவார்த்தரீதியான பங்கிருந்ததே தவிர, நேரடியாக அந்த சதியில் பங்கேற்கவில்லை என்பதுதான் தற்போதுவரை சாவர்க்கர் ஆதரவாளர்களின் வாதம். இந்த நூல் அதை உடைக்கிறது !

1905 புரட்சி : 1917 அக்டோபர் புரட்சிக்கான ஒத்திகை !!

ஒரு சோசலிஸ்ட்டுக்கு இதற்கு முன் எப்போதும் தேவைப்படாத அளவுக்கு தெளிவான சிந்தனையும் உலகம் குறித்த பார்வையும் அவசியமாகின்றது, அத்தகைய தகுதி இருந்தால் மட்டுமே சூழ்நிலைகளை அவரால் கட்டுப்படுத்த முடியும்

நக்சல்பாரியின் இன்றைய பொருத்தப்பாடு || அபிஜித் மஜும்தார்

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பள்ளத்தாக்கு விரிந்துகொண்டே போகிறது. அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சிகள் மேலும் மேலும் ஏழைகளை விட்டு விலகிப்போகின்றனர். இடதுசாரிகள் மத்தியில் பெரிய வெற்றுவெளி ஏற்பட்டுள்ளது.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார்

மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்

நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்

விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

உண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் ?

உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் தெரியுமா? கட்ந்த ஏழாண்டுகால இந்திய வரலாற்றை எடுத்துப் பாருங்கள், புரியும்

மாப்பிளா கிளர்ச்சி : பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?

வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது. மலபார் கிளர்ச்சி என்பது நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம்.

மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !

கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் இராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக் கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள்.

மாப்பிளா கிளர்ச்சி : படுகொலைகளை அரங்கேற்றிய பிரிட்டிஷ் அரசு !

வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அண்மை பதிவுகள்