எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை விசயம் மட்டுமல்ல, எல்லா சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்லும் வக்கிரத்தை ஒழிக்கப்போவது எப்போது ?
பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !
கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான். வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே...
#Gobackmodi டிரெண்ட் செய்தது பாகிஸ்தானியர்களா ?
மோதி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதுதான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார், ட்விட்டர் உலகில் மிகப் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன்.
முகிலன் எங்கே : தமிழகத்திலும் வெள்ளை வேன்கள் ?
ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கேட்காத சூழலில் நாம் மட்டுமே சமூக ஊடகங்களில் கையறு நிலையுடன் கேட்க வேண்டியுள்ளது - முகிலன் எங்கே ?
குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
நல்லதோ கெட்டதோ, லாபமோ நட்டமோ, வெற்றியோ தோல்வியோ, ஏன் உயிரே போனாலும் சரி.... பார்ட்னர்களை எப்போதும் பிரியக்கூடாது...
பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்
பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார்...
இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.
மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளை கோரி...
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு
சென்ற தேர்தலில் டங்குவார் அறுந்து கிழிந்தாலும் கேப்டன் ஃபேமிலி தாங்களும் ஒரு கமிஷன் வாங்கக் கூடிய அளவுக்கு வலிமை உள்ள கட்சி தான் என்று நினைக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்
“சாத்தான் வேதம் ஓதும்” கதையாய், மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்கிய போலீசு அதிகாரி லண்டனில் இனப்படுகொலை குறித்து பாடமெடுக்கிறார்...
ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லாதபோது, உள்நாட்டு மக்களின் நிலத்தைப் பிடுங்கி பங்களாதேஷ்க்கு மின் வழங்க அதானி கட்டும் மின் உற்பத்தி நிலையத்தைக் காக்கத் துடிக்கிறார் மோடி.
திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி
ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக அன்று வெளிவந்த நூல்கள் குறித்தும், வேறொருவர் திருக்குறளை மொழிபெயர்த்ததை, தான் மொழிபெயர்த்ததாக அன்று கூறிக் கொண்டவர்கள் பற்றியும் அறிமுகம் செய்கிறார் பொ.வேல்சாமி
உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது.
பல்கேரியா : ஓர் அறிமுகம் ! | கலையரசன்
உலகின் பல பகுதிகளில் இனப்பிரச்சினை உள்ளது. இடம், மொழி, இனங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவற்றில் அடிநாதம் ஒன்றுதான் என்பதை விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர்.
இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !
இலங்கையை போதைப் பொருள் கடத்தும் மையமாகவும், ஊழல் தேசமாகவும் மாற்றி வருகின்றனர் அங்கிருக்கும் ஆட்சியாளர்கள். இதுகுறித்து இலங்கையில் இயங்கி வரும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கை