தி.மு.க வரலாறு : பொது அறிவு வினாடி வினா 14
பெரியாரிடமிருந்து பிரிந்தது முதல் பாஜகவோடு கூட்டணி வைத்தது வரையிலான, திமுகவின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த வினாடி வினாவை முயன்று பாருங்கள் !
பொண்ணும் உன்னப் போல மனுசப் பிறவின்னு பேரன்கிட்ட சொல்லி வளக்கணும்மா !
அயனாவரம் பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதை ஒட்டி சென்னை மக்களின் கருத்துக்கள் சில…. படக்கட்டுரை!
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13
மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? சோதித்துத்தான் பார்ப்போமே !
தூய்மை இந்தியாவில் துடைப்பம் பின்னும் தொழிலாளிகள் நிலை !
பசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டிருக்கு - துடைப்பம் தயாரிப்பவர்களது வாழ்க்கை - படக்கட்டுரை
கட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் ! | பறையிசை படக் கட்டுரை
சென்னையின் அடையாளங்களில் கானா பாடலும், பேண்டு வாத்தியமும் முக்கியமானது. அந்த பேண்டு வாத்திய கலைஞர்களின் வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது இக்கட்டுரை.
தமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்
ஊழலோடும் கமிசனோடும் அம்மாவழி நெடுஞ்சாலையில் அசராத ஊழல் பயணம் - தமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | வினவு கருத்துப்படம் | வேலன்
நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் !
இந்த அரசின் மெத்தனத்தால், சொந்த வீடு, நிலம் அனைத்தையும் இழந்து பீகாரிலிருந்து கிளம்பி தில்லி வீதிகளில் தங்கியிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்.
ஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12
போருக்குச் செல்லும் முன் எதிரியின் பலங்களையும், பலவீனங்களையும் அறிந்து கொண்டு செல்வதுதான் அறிவுடைமை.ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் வரலாறு குறித்து சில வினாடி வினா கேள்விகள் – முயன்று பாருங்கள்!
கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது ?
எட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். இன்றைய கருத்துக் கணிப்பு!
BMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் ! பிரித்து மேயும் ஓட்டுநர்கள் !
சேலம் எட்டு வழிச் சாலை குறித்து தமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை நெடுஞ்சாலைகளில் செலவிடும் வாகன ஓட்டுனர்கள் என்ன கருதுகிறார்கள் ?
விவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா?
சேலம் 8 வழிச்சாலை யாருக்கானது ? தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் குவிந்திருக்கும் இளைஞர்களின் கருத்துகளைக் கேட்போமா?
சென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் ! படக்கட்டுரை
வாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.
திருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் ! கருத்துப்படம்
ஏழுமலையானுக்கு பூஜை செய்பவர்களில் கூட சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள். சொன்னாலும் சொல்லுவார் பொன்னார் !
எடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன ? கருத்துப்படம்
ஆசிரியர்: எடப்பாடி அரசு, ரூ.134 கோடியில் 515 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஒரு பேருந்தின் விலை என்ன ?
மாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் ?
பொழப்பா இது ? எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம் !
"தோ..... பாருங்க... கை..... மொத்த உடம்பும் இப்படித்தான் வெந்து கெடக்கு. உடம்ப துணியால மறச்சிகினு இருக்கதால எங்க நோவு உங்களுக்கு தெரியாது. துணிய அடிச்சி துவைக்கும்போது ஆசிட் தண்ணி உடம்பு மேல பாயும்." சென்னை சைதை சலவைத் தொழிலாளிகள் - படக்கட்டுரை.