ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !
கடவுளிடம் செல்லும் அனைவருக்கும் பல கோரிக்கைகள் உண்டு. வாழ்க்கை அவர்களை ஆலயங்களை நோக்கித் தள்ளுகிறது. இதோ பக்தர்கள் தமது வாழ்நிலையை நம்முடன் பகிர்கிறார்கள் !
வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை
தெருக்களில் கூவி விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப் போல் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சிறு வியாபாரிகளின் ஓயாத குரல்கள் காதைத் துளைக்கும்.
சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை
இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.
அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
வளமையான நாகரீகத்தின் குறியீடான செங்கற்கள், இன்று வழக்கொழிந்து போகும் நிலையில், அதனை நம்பி வாழும் தொழிலாளர் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது இப்பதிவு.
மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !
ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு, தடியடி, இணைய முடக்கம் இந்த அடக்குமுறைகளைத் தாண்டி நாடெங்கும் தொடர்கிறது போராட்டம். பாசிசத்திற்கு இது அஸ்தமன காலம்.
இருளில் பேச்சுலர் பேரடைஸ் ! படக்கட்டுரை
பல எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய திருவல்லிக்கேணி மேன்சன்களின் இன்றைய நிலையை உங்கள் கண்முன் காட்டுகிறது இப்பதிவு....
கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !
அலங்கார பொருட்களுக்கு பின்னால் உள்ள உழைப்பும், அலங்கரிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையும் என்றும் மகிழ்வூட்டக்கூடியதாக இருப்பதில்லை...
தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்
ஜி.எஸ்.டி வரி விதிப்பின் அவஸ்த்தையை, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக” விவரிக்கிறார், ஆட்டோ மொபைல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை
எண்ணூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை
காஷ்மீர் முடக்கத்துக்கு உள்ளாகி 100 நாட்களாகிறது. அங்கு மக்களின் நிலை என்ன ? கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு.
ஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ !
வீதியில் இறங்கிப் போராடினால்தான் விடுதலை என்பதற்கு உதாரணமாய் நிற்கிறது லெபனான் மக்கள் போராட்டம். இன்று ஊழலுக்கெதிராக.. நாளை முதலாளித்துவத்துக்கு எதிராக!
அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !
மதிப்பு வாய்ந்த மரங்களை வெட்டிக் கடத்துதல், சோயா வயல்களாக - கால்நடை மேய்ச்சல் நிலமாக மாற்றுதல் உள்ளிட்டு வணிக நோக்கிலேதான் மாஃபியா கும்பல்களால் அமேசான் காடுகள் திட்டமிட்ட வகையில் தீ வைக்கப்படுகிறது.
சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !
சிலி நாட்டில் 12 இலட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். அந்த போராட்டத்தில் மக்கள் சமுத்திரத்தின் துளிகள் உங்களுக்காக ! பாருங்கள்... பகிருங்கள்...
உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை !
டெய்லர் தொழில் செய்வது நீங்கள் நினைப்பதுப்போல் ஏதோ துணி தைக்கும் விஷயமல்ல… கஸ்டமர்களோடு ஒன்றி அவர்கள் மனசை தைக்க வேண்டும்.
சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !
தி. நகரில் ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைக்க வேண்டுமா மேடம்? என கேட்டு பின்தொடரும் முகங்களை கவனிக்காது பலரும் கடந்திருப்பர். அம்முகங்களை பதிவு செய்கிறது இக்கட்டுரை.