கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?
இந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை.
பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
நரபோதையில் ஏற்கனவே தலை தொங்கிப்போயிருந்த 'அண்ணன்'... எழுந்து சாக்கடையைத் தேடி தள்ளாடி நடந்தான். பிள்ளையார் மேடையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் வாந்தியெடுத்தான்.
கேள்வி பதில் : விவேகானந்தர், இராமகிருஷ்ணரை எப்படிப் பார்ப்பது ?
இராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்வைத நிலை, மரணித்தவர் உயிருடன் எழுவது, மரணித்தவரின் மறுபிறவி பற்றியும், விவேகானந்தரின் இந்து மத முற்போக்கு பற்றியும்... பதில்கள்.
கேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் ?
தற்கால தலைவர்கள் யாரும் மூடநம்பிக்கை, கடவுள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை விமர்சிப்பதில்லை. என்ன காரணம் ? விளக்குகிறது இக்கேள்வி பதில் பதிவு.
மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !
விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... இறுதிப் பகுதி !
பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !
ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே பெண்களை ஆரியர் திருமணம் செய்து கொண்டனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 20.
இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !
ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 19.
தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !
‘ல, வ, ற, ன' என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள' என்பன சூத்திர எழுத்துக்களாம் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 18.
ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு !
அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 17.
ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?
கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 16.
சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் !
ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 15.
ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் !
இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் - திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 14.
அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு
அத்தி வரதர் காஞ்சிபுரத்தைத் தாண்டிய பேசு பொருளாக மாறிவிட்டார். ‘அத்தி’யை பிரபலப்படுத்தியது யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்...
பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் !
தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 13.
ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !
தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மை போல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 12.