புரட்சிக் கலைஞர் – புரட்சித் தலைவி: 2 புரட்சி வாள் ஒரு உறையில் தாங்குமா?
ஒரு கட்டவுட் நாயகனுக்கும், ஒரு கட்டவுட் நாயகிக்கும் நடக்கும் சவுடால் சண்டையை காமடியாக புரிந்து கொள்ளுமளவு கூட நமது மக்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்ன செய்வது?
கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.
சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!
சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப் பாருங்கள்!
ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு. வெறுப்போட பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!
தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -1
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும், பா.ஜ.க.வும் கனவிலும் விரும்பவில்லை என்பதே உண்மை.
பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!
97ல், சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடியபோது பாரதிராஜா , பாலச்சந்தர் போன்றவர்கள் இதை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.
குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?
சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்தான் ஆனால் கிடைக்கும் அற்ப வருமானத்தில் சோற்றுடன் மிளகாய்ப் பொடியைத்தான் கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.
சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!
சௌதி - லெபனான் நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு திருப்தியடையாமல் வெறித்தனமாய் ஏழை தொழிலாளியின் வயிற்றிலுமடிக்கிறது இந்த கும்பல்.
புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் (புஜதொமு) இணைந்துள்ள இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியனும் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனும் இணைந்து HUL நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.
கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!
சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.
கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!
பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடு. ஜனவரி 21, திருநெல்வேலி ஜவஹர் திடலில் ஆர்பாட்டம்
ஆதார் : விலை போகும் உங்கள் தகவல்கள்!
இந்தியக் குடிமக்களிடமிருந்து மதிப்பு வாய்ந்த தகவல்களை திரட்டும் பொறுப்பை பெற்றுள்ள ஏஜன்சிகள், சேர்க்கை பணிகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கியிருக்கிறார்கள்.
சாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்!
இதைக் கேட்கும் போது 'நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்' என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.
சுற்றிவளைக்கப்படும் சீனா!
இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.