திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !
திவ்யா உண்மையை பேசினால் அது இளவரசனது மரணத்திற்கு பாமக சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதற்கு மற்றுமொரு சாட்சியமாக இருக்கும், அவர் தனது கணவனது மரணத்திற்கு காரணமாணவர்களை அப்படித்தான் தண்டிக்க முடியும்.
ராமதாஸ் கொடும்பாவி – பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்! சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
இளவரசன் உடலை உடன் புதைக்க சதி !
இளவரசனது தந்தை இளங்கோ அவர்கள் தனது மகன் மரணத்திற்கு (அது கொலை அல்லது தற்கொலையாகவே இருந்தாலும்) மூல காரணம் என்று பாமக ராமதாஸ் உட்பட பிற தலைவர்கள் மீது புகார் அளித்திருக்கிறார்.
அவன் இதயத் துடிப்பில் நிறைய உணர்ச்சியுண்டு !
எங்க சாதி தான் ஒசத்தியென்று...எவர் ரத்தத்திலும் எழுதவில்லை...இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?
இளவரசனுக்கு நீதி கேட்டு தருமபுரியில் மக்கள் வெள்ளம் – படங்கள் !
தருமபுரி மருத்துவமனை முன்பு ஆயிரக் கணக்கான மக்கள் கூடி தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய் ! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய் !!
இளவரசன், தந்தை இளங்கோ ஒலிப்பதிவு !
விகடனுக்கு இளவரசன் அளித்த நேர்காணல், தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளவரசனின் தந்தை தனது மகனின் இறுதி நாள் பற்றி பேசிய ஒலிப்பதிவு.
இளவரசனின் இறுதி நாள் !
தருமபுரியிலிருந்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் இன்று முழுவதும் இளவரசன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.
இளவரசன் மரணம் : திவ்யாவின் தாலியறுத்த பா.ம.க சாதி வெறியர்கள் !
இது தற்கொலையாகவே இருந்தாலும், தற்கொலை என்று கருதத் தக்கதல்ல. இது அப்பட்டமான சாதிவெறிக் கொலை. இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய கொலையாளிகள பா.ம.க வின் சாதிவெறியர்கள்.
கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !
ஊருக்கே நல்லொழுக்க போதனை செய்து, இளைஞர்களின் காதலை அடித்தும், மிரட்டியும், பிரித்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் யோக்கியதைக்கு ஆறுமுகம் ஒரு உதாரணம்.
பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !
தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர்.
அத்வானியின் குரு சியாமா பிரசாத் முகர்ஜி யாருக்கு அடியாள் ?
பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு எந்த அளவு உதவி செய்ய இந்து மகாசபா தயாராக இருந்தது என்பதை இந்து மகாசபையின் தலைவராக சாவார்க்கர் வெளியிட்ட உத்தரவிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
எதிர்கொள்வோம் !
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.
7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !
'கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே' என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை 'வேகமான' தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
அந்த ஒரு சீட்டு !
ராஜ்ய சபை தேர்தலில் கட்சிகள் போட்டு வரும் மனக்கணக்கு, பணக்கணக்கு, அரசியல் கணக்குகளை வைத்து ஆறாவது உறுப்பினர் யார் என்பதை கண்டு பிடித்தால் உங்கள் குழந்தை கணிதத்தில் நிபுணத்துவம் பெற்று விடும்.