தஞ்சை, தருமபுரி, கருவேப்பிலங்குறிச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்
தமிழகத்தில் மிகப் பெரிய தி.மு.க, பா.ம.க, வி.சி.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு உங்கள் பலத்தால் முதலில் டாஸ்மாக் கடையை மூடிக்காட்ட வேண்டியதுதானே? ஏன் மூடவில்லை?
கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலைகளும்-கொலைகாரர்களும்
ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் போலிசுக்கும் நீதி மன்றத்திற்கும் மக்களை பாதுகாக்கும் அருகதை கிடையாது!
தனியார் சாராயக் கடையை மூடு! தேனி முற்றுகைப் போராட்டம் !!
அரசு சாராயக்கடையை மட்டுமல்ல, இனி தனியார் சாராயக்கடையை பாதுகாப்பதும் எங்கள் வேலைதான் என நிரூபித்திருக்கிறது அம்மா போலிசு!
நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!
இது வெறும் நீதித்துறை சர்வாதிகாரம் அல்ல. பார்ப்பன பாசிச சர்வாதிகாரம். மோடி அரசின் கீழ் அதிகார வர்க்கம், ராணுவம், கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்துத்துவ சக்திகளால் நிரப்பப்படுவதைப் போல நீதித்துறையிலும் நடக்கிறது.
வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை …. தீர்வு காண தஞ்சை வாரீர் !
இது சுயமரியாதை மண் என்பதைக் காட்டுவோம். தவறாமல் தஞ்சைக்கு வாருங்கள்! நாள் : 11-10-2015 ஞாயிறு. நேரம் : காலை 10 மணியளவில். இடம் : ஆர்.எம்.வி இராஜசேகர் திருமண மண்டபம், வ.உ.சி நகர், தஞ்சாவூர்
மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்
குடி போதையில் கெட்ட குடும்பம் கோடிகளை தாண்டுது; சாராயம் தான் கொள்கையென அரசாங்கம் சொல்லுது ! பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசாங்கம் செய்யுது; இத பொறுப்போட செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது.
மூடு டாஸ்மாக்கை – ஆவுடையார்கோவிலில் திரண்ட மக்கள்
ஆர்ப்பாட்ட நாளன்று மாலை 4.00 மணியிலிருந்து ஆவுடையார்கோவிலைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் டெம்போவிலும், வேனிலும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த குவியத் தொடங்கினார்கள்.
தமிழ்நாட்டில் மாபியா கும்பல் ஆட்சி ! – வழக்கறிஞர் மில்டன்
நீதிமன்றம் அரசின் பச்சையான ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது! பாதிக்கப்படும் மக்கள் போராடும் பொழுது தோளோடு தோளாக துணை நிற்கிறோம்! - கலைஞர் தொலைக்காட்சி நேர்காணல் வீடியோ
ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?
கருப்புத் துணியை இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “தமிழ் துரோகி இராகுலே திரும்பிப் போ" என்று கோசம் போட்டார்கள். இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது.
ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம் – பாடல்
"சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான், ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்" - மக்கள் அதிகாரம் வழங்கும் ம.க.இ.க.-வின் புதிய பாடல்
நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்?
நீதிமன்றத்தின் மாண்பை நாசமாக்கியவர்கள் யார்? வழக்குரைஞர்களா அல்லது சக நீதிபதியை அவரது அறைக்குள்ளே ஆபாசமாக வசை பாடிய இன்னொரு உயர்நீதிமன்ற நீதிபதியா?
மதுவுக்கெதிராக போராடிய மாணவர்கள் – வீடியோ
"மூடு டாஸ்மாக்கை" என்ற கோரிக்கையுடன் டாஸ்மாக்கை உடைத்து நொறுக்கிய மாணவர்களின் சிறை அனுபவங்கள்.
அதிகாரிகள் என்ன ஆண்டைகளா ? – வேதாரண்யம் மக்கள் போராட்டம்
"எழுதிக்கொடுத்ததையே செய்யாத இவர்கள் வாய்மொழியாகச் சொல்வதைச் செய்ய மாட்டார்கள். போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா" என்று கேட்டதும் மக்கள் "போராட்டத்தைத் தொடருவோம்" என்றனர்.
மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !
டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார். கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?
நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்
நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராகவும், தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க கோரியும், கைது செய்யப்பட்ட 15 வழக்குரைஞர்களை விடுதலை செய்யக் கோரியும், இந்திய பார் கவுன்சில் தமிழ் நாடு வழக்குரைஞர்களின் மீது எடுத்த நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டன
























