நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு
மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?
எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் - பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
மணல் கொள்ளையர் உருவாக்கிய கடலூர் வெள்ளம்
இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்று சொன்னால் பெண்ணையாற்றில் 200 அடி மணல் உள்ளது என்று “ஜியாலஜிக்கள் சர்வே” கூறுகின்றது. அதன் படி தற்பொழுது நூறு அடி மணல் அள்ளியிருப்பார்கள்.
மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!
உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டியாக சுற்றிவந்து போட்டோவுக்கு போஸ் தந்த மாநகராட்சி ஆணையர், மேயர், மாவட்ட ஆட்சியாளர், அமைச்சர் சண்முகநாதன் மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.
விருதை அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !
விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் 30-11-2015 திங்கள், காலை 11 மணி
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி.
அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள் ! – சிறு வெளியீடு
நீதித்துறை ஊழல், அதை எதிர்த்த வழக்கறிஞர்கள் போராட்டம், நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தல், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய நெறிகள் இவை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வெளியீடு.
வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் – வறட்சியில் வாடும் தருமபுரி
இந்த மழையை சரியாக முன்கூட்டியே திட்டமிட்டு பயன்படுத்த ஏற்பாடு செய்திருந்தால் 3-4 ஆண்டுகளுக்கு தருமபுரி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கசெய்து விவசாயத்தை பாதுகாத்திருக்கலாம்.
சகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும் – மதுரை கருத்தரங்கம்
"சகிப்புத்தன்மையும் - கருத்துச் சுதந்திரமும்" கருத்தரங்கம் 25-11-2015 (புதன்கிழமை) மாலை 5.30 மணி
நீதியரசர் கிருஷ்ணய்யர் அரசங்கர், கே.கே.நகர், மதுரை - 20. அனைவரும் வருக!
கடலூர் பேரழிவு – நேரடி ரிப்போர்ட்
மக்களை ஆளத் தகுதியற்றது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விடுவதோடு பாசிச ஒடுக்கு முறையை கையாள்கிறது, அரசு.
திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !
"கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!"
சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்
"நாமே தார்சாலைகளை அமைத்து அதனைப் பராமரிக்க இந்த சாலைகளைப் பயன்படுத்தும் கனரக வாகனத்தாரிடம் வரி வசூல் செய்து நிர்வகிப்போம்."
இராணுவத்தின் அடக்குமுறை : நாகலாந்து பத்திரிகைகள் போராட்டம் !
நாகாலாந்தில் மட்டுமல்ல நாடெங்கிலும் பத்திரிகை சுதந்திரம் எனப்படுவது அரசையும் முதலாளிகளையும் ஆதரித்து எழுதும் தினமணி வைத்தியநாதன், தந்தி டி.வி பாண்டே போன்ற ஜால்ராக்களுக்கு மட்டும் தான் பொருந்துகிறது.
மூடு டாஸ்மாக்கை ! – கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல் !
அ.தி.மு.க. பா.ஜ.க. கும்பலின் அவதூறுகளுக்குப் பதில் அளித்து தோழர் மருதையன் அளித்துள்ள காணொளி விளக்கத்தின் சுருக்கம்.
சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?
தந்தை, அண்ணன், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கு மெத்தனமாக நடத்தப்படுகிறது.
























