Tuesday, February 19, 2019

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு !

நாம் ஊரை விட்டுச் செல்லாமல், அணு உலையை விரட்டுவோம். எந்த தேர்தல் அரசியல் கட்சிகளையும் நம்பாது நாமே அமைப்பாவோம்.

அமர்நாத் – சோம்நாத்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சி.பி.எம் வாபஸ் வாங்கியதில் உண்மையான நெருக்கடி போலிக் கம்யூனிஸ்டுகளைத்தான் மையம் கொண்டுள்ளது

புஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி !

இரவு குடித்த சாராயத்தின் வாடை, வாய் வழியே வெளிவந்து நாறிக்கொண்டிருக்கும் சகிதம் வந்திருந்த குண்டர்கள் எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லை

மோடி ரஜினி சந்திப்பு – பில்டிங் மட்டுமில்ல பேஸ்மெண்டும் வீக்குதான்

ரஜினி நம்மைத்தேடி வெளியே வருகிறார் என்றால் அவருடைய படம் வெளியாகப்போகிறது என்று அர்த்தம். அவரைத்தேடி யாரேனும் போகிறார்கள் என்றால் தேர்தல் வரப்போகிறது என்று பொருள்.

பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!

இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.

ஆவணங்களை அழித்து வரலாற்றை மாற்றும் சதி

காந்தியைக் கொன்ற கோட்சேவின் இந்துத்துவ தொடர்பு, சங்க பரிவார தொடர்பு – சிந்தனை அனைத்தும் அதிகாரப் பூர்வ ஆவணங்களில் இல்லாமல் போகலாம்.

என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?

சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.

பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை – அருந்ததி ராய்

காஷ்மீர் மதராசாக்களில் கொட்டும் சவுதி அரேபிய (சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு ) பணத்தை இந்த அரசாங்கம் கண்டும்காணாமல் இருக்கும் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வது?

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

உலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன? இதற்கு தேர்தல் ஒரு கேடா?" என்ற தலைப்பில் நாய்க்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்.

வாக்களிப்பது சடங்கா, குழப்பமா – கோயம்பேடு மக்கள் கருத்து

அரசியல் கட்சி அப்படிங்குறது விருந்தாளி மாதிரி, வருவாங்க, நினைச்ச விருந்த சாப்பிடுவாங்க, வேணும்கிறத கட்டிக்கிருவாங்க. ஐந்து வருசம் கழிச்சி கிளம்பிருவாங்க. அதிகாரி சொந்தககாரன் மாதிரி.

2013 பொருளாதார அறிக்கை: பட்ஜெட்டுக்கு முந்தைய சங்கு !

இதுவரை வரிவிதிப்பிற்கு உட்படாத சேவைகளையும் வாய்ப்புகளையும் கண்டறிந்து அங்கெல்லாம் வரி விதிக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

தேர்தல்: கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் !

இது யாருடைய நலனுக்காக நடத்தப்படும் தேர்தல்? பாராளுமன்றத்தின் மிச்ச சொச்ச அதிகாரங்களும் பிடுங்கப்பட்ட பிறகு இந்திய அரசை வழிநடத்தி செல்வது யார்? - தேர்தல் குறித்த முக்கியமான கட்டுரை.

பட்ஜெட் 2014 – முதலாளிகளுக்கு வளர்ச்சி, மக்களுக்கு அதிர்ச்சி

மே மாதம் வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் தமது கழுத்தில் மாட்டிக் கொள்ளும் தூக்குக் கயிற்றின் வகை மாதிரியைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”

இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச் சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று பேசுவதும் பித்தலாட்டம்.

இந்தியாவோடு போட்டிபோடும் இங்கிலாந்து ஜனநாயகம் !

350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.

அண்மை பதிவுகள்