Friday, May 2, 2025

டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !

“தலித்துக்கள் உட்பட எல்லா பிரிவு மக்களும் இணைந்து போராடும், இத்தகைய கூட்டுத்துவ உணர்வு சமூகத்தில் சாதிய உணர்வை அழித்தொழிப்பதற்கு வழிவகுக்கும் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.”

வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

அதிகப்படியான விளைபொருட்களை MSP-க்குள் கொண்டுவருவதும் அதனை அரசே கொள்முதல் செய்வதும்தான் விவசாயிகளை காப்பாற்றும் தீர்வு. ஆனால் வேளாண் சட்டமோ MSP-யும் APMC-யும் இனி இல்லை என்கிறது.

அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரத்தை போட வேண்டும், என்ன விலையைத் தீர்மானிக்க வேண்டும் போன்ற அனைத்து உரிமைகளையும் விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதே வேளாண் திருத்தச் சட்டம்.

குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

நாங்கள் இதையெல்லாம் டெல்லி சங்கமத்தில் பேசுவோம். அதனால்தான் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அங்கு சென்று பேசினால் உண்மையான குஜராத் மாடல் அனைவருக்கும் அம்பலப்பட்டு போகும்.

டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !

பாசிசத்தை வீழ்த்துவதையும், பணியச் செய்வதையும் வர்க்கரீதியான அணிதிரட்டல் செய்யப்படும் போதுதான் சாதிக்க முடியும் என்பதை விவசாயிகளின் இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.

வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துவிட்டு, விவசாயிகளை சந்தையின் தயவில் விட்டுவிடுகின்றன. சந்தைக்கு, காலி வயிறும் தெரியாது, வறுமையும் தெரியாது. லாபம் மட்டும்தான் தெரியும்.

பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

விவசாயிகளுக்கு பேரம் பேசும் உரிமையை வழங்க வருவதாகச் சொல்லும் வேளாண் திருத்தச் சட்டத்தின் விளைவை பிகாரிலிருந்து வீசியெறியப்படும் விவசாயிகளின் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

மோடி அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விவசாய மசோதா சட்டத் திருத்தங்களில் “கண்கவரும்” அம்சங்களாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஏமாற்று வித்தைகளே என்பதை அனுபவத்திலிருந்து விவரிக்கிறார்கள் விவசாயிகள்

சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

0
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை தடுக்கத் தவறுவதன் மூலம், இச்சட்டத்தினால் ஏற்படவிருக்கும் விலைவாசி உயர்வின் விளைவாக ஏற்படவிருக்கும் பசி பட்டினியால் உழைக்கும் மக்கள் மரணிப்பதை காணவிருக்கிறோம் !

75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

1
விவசாயிகளுக்கு 6000/- ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிமுகப்படுத்திய திட்டம், எப்படி மற்றுமொரு ஜூம்லாவாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.

கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்டங்கள் பற்றி உங்களுக்காக.

மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது.

நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !

ஆண்டாண்டு காலமாக கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் நெல்லுக்கு பதிலாய், சோளம் விதைக்கச் சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது அரியானா பாஜக அரசு.

விவசாய வருவாய்  இரட்டிப்பு வாக்குறுதி : மோடியின் அண்டப் புளுகுகள் !

தேர்தல் வாக்குறுதிகள் போல இந்திய தேர்தலும் ஒரு பித்தலாட்டம் என்பதை எங்கள் விவசாய வர்க்கம், பா.ஜ.க ஏற்படுத்தும் விவசாய துயரத் திட்டங்கள் மூலம் புரிந்துக் கொள்ளும்..

அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

இந்தியாவில் சுமார் 2,500 கத்திரி ரகங்கள் உள்ளன. இப்போது எந்த பற்றாக்குறையும் இல்லை. இப்போது இந்த பி.டி ரக கத்திரி விதைகளை திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுவதன் நோக்கம் என்ன?

அண்மை பதிவுகள்