மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !
மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி. நவம்பர் 6-ம் தேதியே பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிறப்புக் கட்டுரை : கருப்புப் பணம் என்றால் என்ன ? பிரபாத் பட்நாயக்
‘கருப்பு நடவடிக்கைகளுக்கு’ பெரும் மூலாதாரமாக அன்னிய வங்கிகள் இருக்கும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமேயன்றி, அத்தகைய கருப்பு நடவடிக்கைகளை ஒழிக்க உதவாது.
கருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் !
சில மேதாவிகள் மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம், பதுக்கல் பணம், அரசியல்வாதிகள் நோட்டுக்கு வாக்கு பெறுவது அனைத்தும் ஒழிக்கப்படும் என்று மடத்து ஆண்டிகள் மாளிகை கட்டும் கனவுத் திட்டம் போல பிதற்றுகிறார்கள்.
செல்பேசிகளுக்கு உயிர் கொடுக்கும் காங்கோ ரத்தம் – சிறப்புக் கட்டுரை
இன்றைய தேதியில் உலகில் உற்பத்தி செய்யப்படும் லித்தியம் – அயான் மின்கலன்களில் (பேட்டரி) பயன்படுத்தப்படும் கோபால்ட்டில் ஏறக்குறைய சரிபாதி காங்கோவைப் பூர்வீகமாக கொண்டது தான்.
மல்கான்கிரி : மாவோயிஸ்டுகள் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் !
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகளே அளிக்கிறார்கள்; சக இந்திய குடிமக்களைக் கலவரம் செய்து கொல்வதற்கும் பெண்களை வல்லுறவு செய்வதற்கும்தான் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
1991 தனியார்மய சீர்திருத்தம் – பலன் யாருக்கு ? சிறப்புக் கட்டுரை
2000 ஆம் ஆண்டில் 1% உயர் பணக்காரர்களிடம் இருந்த சொத்து மதிப்பு இந்தியாவின் மொத்த சொத்தில் 36.8% ஆக இருந்து 2014 ஆம் ஆண்டு 49% ஆக அதிகரித்திருக்கிறது.
மரபீனிக் கடுகு – சிறப்புக் கட்டுரை
கடுகு எண்ணெய்ச் சந்தையை, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இறக்குமதி எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ருச்சி, காத்ரெஜ், அதானி, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் சதி!
உப்பின் கதை
உப்பை வாரி தலையில சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் தூக்கி வருவோம். உடம்பு முழுக்க உப்பா இருக்கும். வெயில் வேற சொல்லவா வேணும். “மழை வந்து தொலச்சாலாவது வீட்டுக்கு போயிடலாம்”னு நினைப்போம் சார்.
கிராமங்களை சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் ! சிறப்புக் கட்டுரை
நுண்கடன் திட்டம் உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம்! இதற்கு இந்தியாவின் புரோக்கராக செயல்படுவது SIDBI-யும், நபார்டு வங்கியும்தான்! இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் தருவதுதான் மத்திய அரசின் வேலை!
காவிரி பிரச்சினை : நண்பன் யார் எதிரி யார் ? மதுரை கருத்தரங்கம்
"தமிழகத்தில் இல.கணேசனும், தமிழிசை சவுந்தர்ராஜனும் தமிழகத்திற்கு ஆதரவாக முழங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கர்நாடகத்தில் பா.ஜ.க-ன் வெறியாட்டம் அரங்கேறியது."
நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா !
ஐக்கிய நாடு சபையின் வருடாந்திர அறிக்கையின் படி 2014-15 ம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பட்டினியில் வாடும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியாதான்.
கந்து வட்டிப் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் !
மக்களை வாட்டி வதைத்து கிரீஸ் அரசாங்கம் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் கிரேக்க மக்களிடையே பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளன.
தாழம்பூ பூத்துக் குலுங்கிய காவிரி எங்கே ? தருமபுரி கருத்தரங்கம்
நீதி மன்றங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் இல்லை என மோடி அரசு அறிவித்து உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசுகளும், நீதி மன்றமும் ஏமாற்றி உள்ளனர் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.
எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை !
மானிய விலையில் பொருளைக் கொடுத்தால் என்ன, மானியத்தை வங்கியில் போட்டால் என்ன - இரண்டும் ஒன்றுதானே எனச் சமப்படுத்துவதென்பது, போத்திகிட்டு படுத்தால் என்ன, படுத்துகிட்டு போத்திக்கிட்டால் என்ன என்பது போல சாதாரணமானது அல்ல.
ஜார்கண்ட் விவசாயிகளைக் கொன்ற பா.ஜ.க-வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !
இந்தியாவின் இதயப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான பசுமை வேட்டையை காங்கிரசு துவங்கியது அதை இன்றும் தொடர்ந்து நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் -ம் பா,ஜ,க -வும்.