ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள்
கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட்தான் திவாலாவது ஏன்? அவர்களது வளர்ச்சி முதலாளித்துவத்தின் மோசடியான வளர்ச்சி என்றால் வீழ்ச்சியும் அவ்வாறே நடந்தாக வேண்டும்.
விதர்பா விவசாயிகள் – கேலிச்சித்திரம்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்.... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா.... ?
தருமபுரி குழந்தைகள் படுகொலை – கண்டன பொதுக்கூட்டம்
"சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை”
பில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.
மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்ற சாயம் வெளுத்துப் போன பழைய பாட்டை "ரீ மிக்ஸ்" செய்து விற்கிறார் மோடி.
மேக்கேதாட்டு அணை குடிநீருக்கா, முதலாளிகளுக்கா ?
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை : தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதி! கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 25-11-2014 மாலை 5 மணி நகராட்சி அலுவலகம் , ஒசூர்.
ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?
சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்?
ஏலக் கம்பேனி மொதலாளி மோடி – கேலிச்சித்திரம்
"வாங்கோ வாங்கோ, எந்த ஸ்டேட்ட வேணும்னாலும் எடுத்துக்கோங்க"
காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?
வல்லரசு கனவெல்லாம் பல்லிளிக்குது, தூய்மை இந்தியா திட்டமெல்லாம் துர்நாற்றம் வீசுது. தனியார் மருத்துவக் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை கீழே தள்ளிப் புதைக்காமல் வாழ்க்கையில்லை
தருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி ?
பத்துமாத சிறை உதைத்து ரத்தவலை தானறுத்து மொத்தவலி தானுடைத்து உள்ளே இருந்த குழந்தை போராடியதால் உயிரோடு வெளியே வந்தது! வெளியேஇருப்பவர்களின் போராட்டமின்மையால் குழந்தைகள் பிணமானது.
சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்
கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், ஆயிஷா நடராஜன் எனும் இந்த மாணவப் போராளி முதல்வர்.
ஐடி பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை
ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது.
ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்த சதி – திருச்சி ஆர்ப்பாட்டம்
ஆரோக்கியா, திருமலான்னு தனியார் நிறுவனத்தை வளர்க்காதே! ஆவினுக்கு பாலை ஊத்தி பச்சிளம் குழந்தைகளின் வயிற்றிலடிக்காதே!
ஈரோடு மின்சார கட்டண கருத்து கூட்டத்தில் பெரும் கலகம்
"தங்கள் வாயாலேயே தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைதான் காரணம் என்று சொன்னதற்கு நன்றி"
அல்லேலுயா x கோவிந்தா உலகப் போர் – பாகம் 3
முப்பத்து முக்கோடி தேவர்கள் நம் மதத்தில் இருக்கிறார்கள், எனக்கு எல்லாரையும் குளிர்விக்கும் மந்திரங்கள் தெரியும், வேதம் தெரியும், சாஸ்திரங்கள் தெரியும். எல்லாம் இருந்தும், இவர்கள் ஏன் ஒத்த ஜீசஸ் பின்னாடி அலையறாள்?























