மணல் மாஃபியா ஆறுமுகசாமியின் கம்பெனி ஓட்டுநருடன் ஒரு உரையாடல் !
சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே.
ஆயத்த ஆடை தொழிலாளர்கள் – இளமையில் முதுமை, மரணம் ஏன்?
ஆண்டுக்கு அதிக பட்சம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கும் (100 நாள் வேலையில்) இலவச அரிசிக்கும் தொழிலாளர்கள் ஊருக்கு ஓடுகிறார்கள் என்றால் திருப்பூர் வாழ்வு அதனைக் காட்டிலும் மோசமாக இருந்ததா?
Mr. NaMo NaNo
அலைக்கற்றை ஊழலை ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்லை.
கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்கள் – சிதம்பரம் பொதுக்கூட்டம்
போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள், அரசாணைகள், பத்திரிகை செய்திகள், அனுபவங்கள் உள்ளடக்கிய "கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் பலி !
விபத்திற்கான காரணத்தையோ, எவ்வளவு பேர் காயமடைந்தனர், உயிரிழந்தனர் போன்ற தகவல்களையோ வெளிவிடாமல், இந்தக் கோர விபத்தை மூடி மறைக்கும் வேலைகளை ஆலை நிர்வாகம் செய்கிறது.
Anti Modi campaign by PALA in Tamil Nadu – Press Release
We request friends to share this press release with English media and non Tamil people.
ஏழ்மையை அளக்கும் சூத்திரங்கள் : மாயையும் உண்மையும்
குறைந்த பட்ச கலோரி உட்கொள்தல் உட்பட தேவையான பொருட்களும் சேவைகளும் கிடைப்பது என்று வறுமையை வரையறுத்தால் புதிய-தாராளவாத இந்தியாவில் வறுமை உயர்ந்து கொண்டே போகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
ஆதார் அட்டை கட்டாயமல்ல – உச்சநீதி மன்றம்
’ஆதார்’ ஒரு அடையாள அட்டை என பிரச்சாரம் செய்து, மானியம், கேஸ் சிலிண்டர் அது இருந்தால் தான் கிடைக்கும் என மக்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
மோடியின் முகமூடியை கிழிக்கும் தோழர் மருதையனின் முக்கியமான உரை
மோடி குறித்த மாயைகளையும், ஜோடனைகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்துகிறது இந்த முக்கியமான உரை. இதை நண்பர்கள அனைவரும் பொறுமையுடன் கேட்குமாறும் விரிவாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.
2023-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தில் ரியாலிட்டி ஷோ !
சில்பா செட்டி புகழ் “பிக் பிரதர்” ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான பால் ரோமர் இந்த திட்டத்திற்கு தூதராகவும், ஆலோசகராகவும் உள்ளார்.
மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்
கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000. இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
ஜேப்படி முதலாளிகளை விளம்பரத்தில் வெளியிடுவாரா சிதம்பரம் ?
கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக முன்னணி கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனின் மதிப்பு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து இப்போது ரூ 120 பில்லியன் டாலர்களாக உள்ளதாம்.
சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330
நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
தாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி
வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.












