Sunday, November 9, 2025

டெங்கு : விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம்

1
தண்ணீர் தேங்கினால் மக்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் என்றால் இதோ, உங்கள் அலுவலகத்தை பாருங்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் அலுவலகங்களைப் பாருங்கள். நீங்கள் மக்களுக்கு அறிவுரை கூற என்ன அருகதை இருக்கு?

டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

2
ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்களின் முட்டைகள் ஒரு வருடம் வரை, அதாவது அடுத்த சீசன் வரும் வரை உயிர்ப்போடு இருக்கும் தன்மை கொண்டவை.

டெங்கு – கொசு – சுகாதாரத் துறை – அரசு : அதிர்ச்சியளிக்கும் செய்தி...

1
”கொசு ஒழிப்பை பொறுத்த வரை பணி உபகரணம் இல்லை, தரமான மருந்து கொள்முதல் இல்லை, ஆட்கள் கடுமையான பற்றாக்குறை, வேன்பாக் வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சரியான பராமரிப்பும் இல்லை. ஆய்வாளர்கள் சோதனைக்கே வருவது இல்லை. மொத்த நகராட்சியுமே முடங்கி விட்டது. ”

புதுச்சேரி : மேரி பிஸ்கெட் தொழிலாளிகளுக்கு பட்டினிதான் ஊதியமா ?

2
இந்த ஆர்ப்பாட்டம் நிர்வாகத்தின் சட்டவிரோத, சட்டத்தை மதிக்காத தன்மையை, துலக்கமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது. நிர்வாகம், திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாயை மூடி மௌனம் காத்தது.

லாரி போக்குவரத்தை ஒழிக்கும் மோடி அரசு ! நேர்காணல்

0
கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நாங்கள் எப்பொழுதும் சந்தித்ததேயில்லை.

டெங்கு மரணங்கள் : எடப்பாடி அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் !

0
மக்கள் ஓட்டுப்போட மட்டும் உயிரோடு இருந்தால் போதும். மற்றபடி செத்துத் தொலையட்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்தோடு, இரக்கமே இல்லாத அரசை, அதிகார வர்க்கத்தை ஒழிக்காமல் டெங்குவை ஒழிக்க முடியாது.

நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

0
கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல, தமிழக மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் அபகரிப்பதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம்.

டெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு...

0
தமிழக மாணவர்களும், மக்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொள்கிறது.

கருப்புப் பணத்தின் ஷா- இன் – ஷா : அமித் ஷா மற்றும் ஜெய்...

1
கருப்புப் பணத்தை கைப்பற்றுவதாக வீரவசனம் பேசிய பாஜக கும்பல், பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பிருந்தே இதுபோன்ற டுபாக்கூர் லெட்டர்பேடு கம்பெனிகளின் மூலம், கொடுக்கல் வாங்கலில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி கொடுத்து வந்துள்ளனர் என்பது இதுவரை பார்த்த நிகழ்வுகளில் தெளிவாகத் தெரிகிறது.

மதுரை காமராசர் பல்கலை – தில்லு முல்லுக்களை அம்பலப்படுத்தும் மு.ராமசாமி

0
‘ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்’ எனும் இந்த நூல், ஒருவகையில், தவறுக்குத் துணை போகாத மு.ராமசாமி அவர்களின் விளக்கமாயும், இன்னொருவகையில், கூட்டுநர் முனைவர் முருகதாஸின் அறக்கேடான பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதுமாக அமைந்திருக்கிறது.

டெங்கு : சாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியுமா ?

2
இதுவரை 400 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதகாவும், நாளொன்றுக்கு 10 பேர் டெங்குவால் இறப்பதாக செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது.

மணல் கொள்ளையை நிறுத்து ! – கூடலையாத்தூர் பொதுக்கூட்டம் !

1
கடந்த மூன்று மாதகாலமாக வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தோடு எமது மக்கள் அதிகார தோழர்களும் இணைந்து வெள்ளாற்றில் இயங்கி வரும் கூடலையாத்தூரில் மணல் குவாரியை மூடியாக வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.

பிரச்சாரம் செய்த ‘குற்றத்திற்காக’ தருமபுரி புமாஇமு தோழர்கள் கைது !

1
தருமபுரி அரசு கல்லூரியில் நீட் தேர்வு எதிர்ப்புப் பிரச்சாரமும், பு.மா.இ.மு. உறுப்பினர் சேர்க்கையும் செய்து கொண்டிருந்தனர் புமாஇமு தோழர்கள். அங்கு வந்த தருமபுரி க்யூ பிரிவு போலீசு சத்தியநாதன், அன்பு, மலர்கொடி ஆகிய தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது.

தொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் !

0
ஒருபக்கம் தொழிலாளிகளை போலீசு அதிகாரத்தைக் கொண்டும் மற்றொரு பக்கம் ரவுடிக்கே உரிய பாணியில் மிரட்டியும் பார்க்கிறது நிர்வாகம்.

கொலைகார கோலாக்கள் ! – புதிய கலாச்சாரம் மின்னூல்

0
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ’கோக்-பெப்சி: கொலைகார கோலாக்கள் !’ புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள் !

அண்மை பதிவுகள்