Friday, December 5, 2025

செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம் !

0
செம்மரம் கடத்தும் உரிமை அரசுக்கு மட்டுமே உரியது எனக் காட்டுவதற்குத்தான் இருபது தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.

மே நாள் பேரணி – புகைப்பட வீடியோ

0
பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல. மக்கள் தாமே தமது அதிகாரத்தை நிறுவுவது ஒன்று தான் நம் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே வழி.

பெஸ்ட் பம்ப்ஸ் ஸ்ரீபிரியா வீட்டில் தொழிலாளர் குடும்பம் முற்றுகை

0
"நாங்க இப்ப அவங்க கூட பேச முடியாத அளவுக்கு தொலைவில இருக்கோம் பாருங்க, அவங்க நாளைக்கே பேசட்டும். அது வரை நாங்க குடும்பத்தோடு இங்கயே இருக்கோம்."

பூந்தமல்லி இனி சிவப்பு மல்லி – கிளர்ச்சியூட்டிய மே நாள்

2
150 ஆண்டுகளுக்கு முன்னால் குமுறிக்கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளி வீசிய செங்கொடி பூவிருந்தவல்லியில் பறை சாற்றிய செய்தி "மே1 கொண்டாட்ட நாள் அல்ல; போராட்ட நாள்".

சி.ஆர்.ஐ சட்ட விரோத கதவடைப்பு – உறுதியாக தொடரும் போராட்டம்

0
சௌந்திர ராஜன் தனது மகளுக்கு ஆயிரம் பவுன் நகை போட்டு ஜூன் மாதம் திருமணம் செய்யப் போகிறார். ஆயிரம் பவுன் யாருடையது? நம் ரத்தம், நம் உழைப்பு.

கோவில்பட்டி : கரிசல் மண்ணை சிவப்பாக்கிய மே நாள் பேரணி

0
"பொறுக்கி எல்லாம் போலீசு! கன்னம் வைப்பவன் கலெக்டரு! நியாயம் கெட்டவன் நீதிபதி! "

தடையை மீறி திருச்சி, தருமபுரி, புதுச்சேரியில் மே நாள் பேரணி

0
மக்களுக்கு எதுவும் செய்ய துப்பில்லாத அரசை நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும். நம்மை ஆளுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நக்சல்பாரிகள் தலைமையில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்.

சின்டெல் ஆட்குறைப்பு, டி.சி.எஸ் போனஸ் மோசடி

19
காலையில் செக்யூரிட்டிகள் புடைசூழ நுழைவாயிலுக்கே வந்த டி.சி.எஸ் நிர்வாகி ஒருவர் போஸ்டரை புகைப்படம் எடுத்துக்கொண்டு செக்யூரிட்டிகளை கொண்டு கிழித்திருக்கின்றனர்.

கோவையில் மே நாள் : எங்களது வரலாற்றுக் கடமை என்ன ?

0
நீ அணியும் காக்கி சட்டை தொப்பியிலிருந்து உன் பூட்ஸ் வரை உருவாக்குவது தொழிலாளி. கோவையை இயக்குவது தொழிலாளி. இந்த சிவானந்தா காலனியில் கட்டிடங்களை எழுப்புவது தொழிலாளி.

மே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் !

4
மே நாள் : உழைப்போரின் போராட்ட நாள் - உலகெங்கிலுமிருந்து உழைப்பை போற்றும் புகைப்படங்கள்

பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி

51
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் - உதிரி பாகங்கள் விற்பனை - இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!

மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !

0
ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்.

கோவை ஐயர் கம்பெனி வீட்டில் தொழிலாளர் போராட்டம்

0
இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் உரிமைகளும் கூட தொழிலாளர்களுக்கு 2015 ஜனவரியில் தான் கிடைத்தது. அதுவும் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு வில் இணைந்த பிறகுதான் கிடைத்தது.

மே நாள் சூளுரை : ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்

1
அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்க வேண்டும் அவர்களின் அதிகாரத்துக்கு சவால்விட வேண்டும்! தங்களுக்கான அதிகார அமைப்புகளை மக்கள் தாமே கட்டி எழுப்ப வேண்டும்.

லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !

1
கோவையில் சி.ஆர்.ஐ.பம்ப் முதலாளியை எதிர்த்த போராட்டத்தோடு, சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைமயகத்திற்கு அருகே, புதுச்சேரியில் பெருந்திரளான தொழிலாளிகளோடு லெனின் பிறந்த நாள்!

அண்மை பதிவுகள்