ஒசூர் கமாஸ் மோட்டார்சின் கிரிமினல் கதவடைப்பு
தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கும் வகையில் ஒசூர் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை நோக்கி, பு.ஜ.தொ.மு. தலைமையில் கமாஸ் தொழிலாளர்கள் முன்னேறுவார்கள்!
கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?
ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். "டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!" என்றார். ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.
தடை பல தகர்த்த கோவை பொதுக்கூட்டம் – செய்தி, படங்கள்
பு.ஜ.தொ.மு இல்லைனா சி.ஆர்.ஐ பம்ப் போராட்டம் பெஸ்ட் பம்ப்ஸ் போராட்டம் வீணா போயிடும் கலெக்டர் ஆபீஸ் இல்லை, கலெக்டர் இல்லைனா இங்க என்ன ஆயிரும்னு கேக்கறேன்.
நெய்வேலி நிலக்கரி தொழிலாளர் போராட்டம் வெல்க !
NLC தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம்! அரசை நிர்பந்தித்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்துப் போராடுவோம்! NLC தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
சி.ஆர்.ஐ முதலாளி சேவையில் அரசு – கோவை பொதுக்கூட்டம்
சி.ஆர்.ஐ பெஸ்ட் தொழிலாளர் போராட்டங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்
பொதுக் கூட்டம் 26-07-2015 மாலை 6 மணி துடியலூர் பேருந்து நிலையம் கோவை.
அமைச்சர் மோகன் பொய்யை திரைகிழிக்கும் பு.ஜ.தொ.மு
உரிய நேரத்தில் சமரச அலுவலர்கள் தலையீட்டால் தமிழகத்தின் வேலை நிறுத்தம், கதவடைப்பு ஆகியவை தற்போது இல்லை என்ற அமைச்சரின் இக்கூற்று மிகவும் தவறானதாகும்.
ஒரு சலவைத் தொழிலாளியின் சிங்கப்பூர் அனுபவம்
நன்றாக படித்தவர்கள் வேண்டுமென்றால் அங்கே சென்று சம்பாதிக்கலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்கு சிங்கப்பூர் ஒன்றும் சொர்க்கம் கிடையாது மாறாக சிறை தான்.
போலிசு நம்மள என்ன பண்ணுவான் ? ஒரு தாயின் போராட்டம்
பணக்காரன் கிட்ட போயி மொத முடியுமா..? அவன் கடல் தண்ணி நீங்க குட்டத் தண்ணீம்பாங்க..! நாங்க மோதிப் பார்த்துட்டு தானே நிப்போம்னு நாங்க சொல்லுவோம்.
உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.
கவிதா முத்துச்சாமியின் கேள்விக்கு என்ன பதில் ?
நேர்மையான வழில நம்ம போறோம். அதுக்கும் அவன் வல்லீனா, அப்புறம் ஏதாவது பண்ணிதான் ஆகணும். கதவ உடச்சு பார்ப்போம். அதுக்கு மேல அவனுக என்ன பண்ண முடியுமோ பண்ணட்டும்.
கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் – பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்
அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கக் கோரி பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்; டால்மியா, சி.ஆர்.பி, லைட்விண்ட் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து கும்மிடிப்பூண்டியில் தெருமுனைக்கூட்டம்.
சி.ஆர்.ஐ முதலாளி திருமண விழா – தொழிலாளிகள் முற்றுகை
முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சேவகம் புரியும் இந்த காவல் துறையும் உளவுத் துறையும் உண்ணும் சோற்றில் போடும் உப்பு கடல் நீரிலிருந்து வருகிறதா..? இல்லை முதலாளிகள் சிறுநீரிலிருந்து வருகிறதா..?
காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?
காக்கா முட்டை திரைப்படம் குறித்து விரிவான சமூகவியல் பார்வையில் வினவு தளத்தின் விமரிசனக் கட்டுரை!
வெயிலில் மரணம் – ஏ.சி அறையில் எச்சரிக்கை
'பேங்க்குலயே பணமில்லைன்னா செக்(காசோலை) குடுத்தவன் என்னய்யா பண்ணுவான்?' என காரணத்தை ஆராயாமல் பருவ மழை மீது பழியை போடுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
வேலூர் போக்குவரத்து உரிமை விருத்தாச்சலத்தில் கல்வி உரிமை
விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், வேலூரில் சாலை போக்குவரத்து உரிமையை பாதுகாக்க பிரச்சாரம்.
























