தோல் தொழிற்சாலை பயங்கரங்கள் – அல் ஜசீரா வீடியோ
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஹசாரிபாக் பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் பற்றிய இந்த வீடியோ நம் நாட்டில் செயல்படும் தொழிற்சாலை நிலைமைகளுக்கு வகைமாதிரியாக உள்ளது.
பிணங்களை விலை பேசும் தொழில் வளர்ச்சி
அபிப்கான் அவரது மகன்கள் அலிஅக்பர், அலி ஆஸ்கார் சகோதரர்கள் ஷாஜகான், குதூம் சுக்குர், ஏசியாம்,பியார் அக்ரம்- கண்களோடு கண்ணமங்கலம் சம்பத் விழி குளறி மூச்சு துடித்த அந்த நேரம், என்ன நினைத்திருப்பார்கள்?
ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்
பதினெட்டு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் போது ஓய்வெடுத்தாலோ அல்லது வேலையை மெதுவாக செய்தாலோ அது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிவிடும். வீட்டிலிருந்தே முதலாளியால் பார்க்க முடியும்.
இராணிப்பேட்டை : 10 தொழிலாளிகள் மரணம் – நேரடி ரிப்போர்ட் !
கழிவுச் சகதி நெஞ்சில் பேயாய் அழுத்துகிறது; மூச்சுக் குழாய்க்குள் சேறு புகுந்து திணறடிக்கிறது; இரசாயனக் கழிவுகள் உடலை அரிக்கின்றன; மின்சாதனங்கள் சகதியில் மூழ்கி மின்கசிவு பரவுகிறது. அனைவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.
ஆப்பு-ரெய்சல் !
”கேரட்டைக் காட்டினாத் தானே கழுதை முன்னே போகும்?" "“ஆக மொத்தத்துல நாம எல்லாரும் பாரபட்சமே இல்லாம ஒருத்தனுக்கு ஒருத்தன் விரோதிங்க தான்; இல்லே?"
ஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது
தேவைப்பட்டால், மலிவான விலையில் அமர்த்திக் கொள்ள ஆள் வேண்டும்; அல்லது விருப்பப்படும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் அரசுகளின் வேலையாக இருக்க வேண்டும்.
சி.ஐ.டி.யு துரோகம் : பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளிகள் !
எங்கெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளும் சி.ஐ.டி.யு-வும் துரோகம் செய்கிறதோ அங்கெல்லாம் தொழிலாளரைக் காப்பதற்காக எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிறக்கிறது.
டி சி எஸ்-இன் அண்டப் புளுகும் முதலைக் கண்ணீரும்
இந்திய தொழிலாளர் சட்டங்களுக்கு டி.சி.எஸ் கட்டுப்படாது என்று கருதும் கார்ப்பரேட் திமிர்தான் இந்த வாதம். இந்திய தொழில் தகராறுகள் சட்டம் 1947 இன் பிரிவு 2 S,– யாரெல்லாம் தொழிலாளர்கள் என்பதைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது.
Log off your silence! Log into NDLF-IT Wing!!
ஐ.டி. துறை ஊழியர்களின் பணி வாழ்க்கை 30 வயதுகளிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. ஐ.டி.ஊழியர்களின் குடும்பங்களும் குழந்தைகளும் இந்த பெருமளவு ஆட்குறைப்பு உருவாக்கும் கோர விளைவுகளை எதிர்கொண்டாக வேண்டும்.
TCS ஆட்குறைப்பு : HR உரையாடல் பதிவின் உரை வடிவம்
தன் எதிரில் அமர்ந்திருப்பவரின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற அக்கறையோ, ஆதங்கமோ அந்த அதிகாரியின் குரலில் துளிக்கூட இல்லை.
கொரிய நிறுவனத்தின் அடிமைகளாக தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்
ஜூன் மாதம் வெயில் காலம் என்பதால் தொழிலாளிகள் குடித்த நீரால் 150 கேன் செலவானது. அல்லக்கை ஐந்தாம் படையினர், தண்ணீர் குடிக்கும் தொழிலாளர்களை 'ஈன சாதிக் காரன்க தண்ணிய கூட மாடு மாதிரி குடிக்கிறான்க' என்று திமிராக பேசினர்.
To join NDLF – IT Employees Wing – பு.ஜ.தொ.மு – ஐ.டி யூனியன் விண்ணப்பம்
For the convenience of IT employees, we provide herewith the PDF format of NDLF Admission Form. பு.ஜ.தொ.மு ஐ.டி பிரிவு யூனியனில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம்.
ஐ.டி துறை யூனியன் – கலந்துரையாடல் வீடியோக்கள்
கடந்த 10-1-2015 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்ட உரைகளின் ஆடியோ, வீடியோ பதிவுகள்.
TCS Layoff – Speech by Senior Lawyer Balan Haridas – வீடியோ
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஆற்றிய உரையின் (in English) வீடியோ பதிவு. உரையின் சுருக்கம் தமிழில்...
விழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்
பேரங்கியூரில் இயங்கி வரும் மணல் குவாரியின் கொள்ளையர்களால் பெண்ணையாறு மணல் இல்லா கட்டாந்தரையாக மாறி வேலிகாத்தான் முள் முளைத்து காட்சியளிப்பதை நாம் காண முடிகிறது.
























